Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2017 IST
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களை ஆசிரியர் தேர்வாணையம் (டி.ஆர்.பி.,) எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது. தமிழக அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை மற்றும் உடற்கல்வி என, நான்கு படிப்புகளில், சிறப்பு பாட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 1,325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2017 IST
ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் துறையாக, வங்கித்துறை மாறியுள்ளது. தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியை வங்கிகள் சரியாக பயன்படுத்தி, வங்கிப் பயன்பாட்டை எளிதானதாக மாற்றியுள்ளது. கம்ப்யூட்டர் மயமாக்கம், ஏ.டி.எம்., கார்டு, கிரடிட் கார்டு, புதிய கிளைகள், புதிய பரிமாணத்தில் செயல்படுகிறது. வங்கி பணிக்கு செல்வது தற்போது எளிதான ஒன்றாகி விட்டது. 21 ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2017 IST
தாமிரத்தை அதன் மூலப்பொருட்களில் இருந்து பிரித்தெடுப்பது, வார்ப்பது, சுத்தம் செய்வது, வடிவமைப்பது என்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாகும். இத்தகைய பணியை இந்தியாவிலேயே இந்த ஒரு நிறுவனம் மட்டும்தான் செய்கிறது மற்றொரு சிறப்பம்சமாகும். பெருமைக்குரிய இந்த நிறுவனத்தில் இப்போது காலியாக உள்ள 42 டிரேடு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2017 IST
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பொதுவாக இஸ்ரோ என அழைக்கப்படுகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச பிரசித்தி பெற்ற இந்த நிறுவனத்தில் பணிபுரிவது பெருமைக்குரிய ஒன்றாகவே கருதப்படுகிறது. இந்த நிறுவனத்தின் திருவனந்தபுரம் லிக்விட் புரொபல்ஷன் சிஸ்டம்ஸ் மையத்தில் (எல்.பி.எஸ்.சி.,), பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2017 IST
மத்திய அரசின் கீழ் செயல்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்பர்மேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் காலியாக உள்ள 340 விஞ்ஞானி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள் : சயின்டிஸ்ட் - 'பி' குரூப் ஏ பிரிவில் 81 இடங்களும், சயின்டிபிக் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் - 'ஏ' குரூப் பி பிரிவில் 259 இடங்களும் என மொத்தம் 340 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2017 IST
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தின் வெள்ளூரில் இந்துஸ்தான் நியூஸ்பிரின்ட் லிமிடெட் நிறுவனம் அமைந்துள்ளது. மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் நியூஸ்பிரின்ட் நிறுவனம் 1983ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தில் அப்ரென்டிஸ் டிரெய்னி பிரிவில் தற்போது காலியாக உள்ள 20 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2017 IST
இமயமலைத் தொடரை ஒட்டிய இந்தியாவின் எல்லையில் பிரத்யேக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே பணிபுரிய முடியும். இந்தத் தேவைகளை மனதில் கொண்டு இந்தோ - திபெத்திய எல்லைக் காவல் படை நிறுவப்பட்டது. இயற்கை சீற்றம் மற்றும் பேரிடர் காலங்களில் பணிபுரிவதற்கேற்ற திறமைகளைக் கொண்ட படையாக விளங்கும் ஐ.டி.பி.பி., தற்போது நம் நாட்டின் காவல் படைகளில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக உள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2017 IST
தேதி தேர்வின் பெயர்ஆக.1 - 20 எஸ்.எஸ்.சி., சி.ஜி.எல்., முதல்நிலைத் தேர்வு ஆக.6 டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2ஏ தேர்வுஆக.13 - கம்பைண்டு மெடிக்கல் சர்விசஸ் தேர்வு அக்.28 - யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு செப்.9 - 24 - ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி., அதிகாரி மற்றும் உதவியாளர் பணி தேர்வுசெப்.16 டி.ஆர்.பி., விரிவுரையாளர் தேர்வுசெப்.௨௩ சிறப்பு ஆசிரியர் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X