Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2010 IST
பொதுத் துறையில் இயங்கும் முன்னணி வங்கியான பாங்க் ஆப் இந்தியாவில் 2467 கிளரிகல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தக் காலியிடங்களில் பெரும்பான்மையான இடங்கள் தமிழ் நாடு தவிர்த்துப் பிற மா நிலங்களில் நிரப்பப்படவுள்ளன.மாநில வாரியாக விண்ணப்பிக்க வேண்டிய இப்பணியிடங்களில் தமிழகத்தில் 18 காலியிடங்களும், ஆந்திராவில் 130 காலியிடங்களும், கர்நாடகாவில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2010 IST
இந்தியாவில் உள்ள ஹியூஸ் கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனம் நெட் வொர்க்கிங் சேவைகளுக்குப் புகழ் பெற்ற நிறுவனமாகும். இந்த நிறுவனத்துடன் லக்னோவிலுள்ள ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனம் இணைந்து புதிய ஒரு படிப்பினை வழங்கத் திட்டமிட்டுள்ளது. எக்சிக்யூட்டிவ் குளோபல் பிஸினஸ் மேனேஜ்மென்ட் என்ற இந்த புதிய படிப்பு எல்லாப் பொருளாதாரச் சூழலிலும் நிர்வாகவியல் வல்லுனர்கள் பணியாற்றும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2010 IST
ஐ.டி., துறையில் இந்தியாவின் அக்செஞ்சர்நிறுவனம் மிகப்பெரிய நிறுவனம் என்பது நாம் அறிந்ததே. சர்வதேச நிர்வாகவியல், கன்சல்டிங், தொழில் நுட்ப சேவைகள் மற்றும் அவுட்சோர்சிங் பணிகளால் இந்த நிறுவனம் நாடெங்கும் அறியப்படுகிறது. சர்வதேச பிரம்மாண்டமான நிறுவனங்களான ஐ.பி.எம்., காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன் போன்றவற்றின் வரிசையில் தற்போது இந்த நிறுவனமும் சர்வதேசப் புகழ் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2010 IST
விஜயகுமார், அருப்புக்கோட்டைசி.பி.ஐ., எனப்படும் நமது மத்திய புலனாய்வு நிறுவனத்தில் பணிபுரிய ஆசைப்படும் இளைஞர்களில் நானும் ஒருவன். இதன் பணி வாய்ப்புகள் பற்றிய தகவல்களைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். சி.பி.ஐ., தான் இந்தியாவின் முதன்மையான புலனாய்வு நிறுவனம் என்பதை அறிவீர்கள். இன்டர்போல் எனப்படும் பன்னாட்டு புலனாய்வு நிறுவனத்தின் இந்திய பணிகளை சி.பி.ஐ., தான் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2010 IST
இந்தியக் குடியுரிமை உள்ள திருமணமாகாத சட்டம் பயின்ற பெண்களுக்கு இந்திய ராணுவத்தின் ஜட்ஜ் அட்வகேட் ஜெனரல் பிரிவில் சார்ட் சர்வீஸ் கமிசன் அடிப்படையில் 10 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்புஇந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வயது 21 முதல் 27 க்குள் இருக்க வேண்டும்.கல்வித் தகுதிஇந்திய ராணுவத்தின் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2010 IST
சர்வதேசப் பொருளாதார நெருக்கடி காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளின் வேலை வாய்ப்பு சந்தையில் தேக்க நிலை ஏற்பட்டது நாம் அறிந்ததே. சம்பள வெட்டு, வேலை பறிப்பு போன்ற எதிர்மறை வளர்ச்சி காரணமாக அமெரிக்காவின் வேலை வாய்ப்பு சந்தை துவண்டிருந்தது. தற்போது சர்வதேசப் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இருந்த போதும் அமெரிக்காவில் இன்னமும் மந்த நிலையே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2010 IST
தமிழ் நாடு அரசின் பணி வாய்ப்புக் குழுமமான டி.என்.பி.எஸ்.சி., யின் சார்பாக 2653 கிராம நிர்வாக அதிகாரிப் பணிகளுக்கான பணியறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்புஇந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க 01.07.2010 அன்று 21 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். வயது வரம்பு குறித்த முழு விபரங்களறிய இந்த அமைப்பின் இணைய தளத்தைப் பார்க்கவும்.தேர்ச்சி முறைடி.என்.பி.எஸ்.சி.,யின் கிராம ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2010 IST
1. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் யார்?அ) ஆர்.ராசா ஆ) கபில் சிபல்இ) வீரப்ப மொய்லி ஈ) ஜெய்ராம் ரமேஷ்2. போபால் விஷவாயு சம்பவத்தில் தொடர்புடைய நிறுவனம்?அ) அமெரிக்கன் யூனியன் ஆ) போபால் கெமிக்கல் யூனியன்இ) யூனியன் கார்பைடு கெமிக்கல் ஈ) போபால் யூனியன் கெமிக்கல்3. பீகார் மாநில முதல்வர் யார்?அ) சிபுசோரன் ஆ) ராப்ரிதேவிஇ) நரேந்திரமோடி ஈ) நிதிஷ் குமார்4. பராக் ஒபாமா அமெரிக்காவின் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X