Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2013 IST
இந்தியாவின் அண்டை மாநிலங்களின் எல்லைப் பகுதியைப் பாதுகாப்பதில் எல்லைப் பாதுகாப்புப் படை எனப்படும் பார்டர் செக்யூரிடி போர்ஸ் பிரதானமானது. இந்தப் படை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைப் பகுதியில் ஊடுருவல் நிலவியதன் விளைவாகவே அதனைத் தவிர்ப்பற்காக நிறுவப்பட்டது. தற்போது பல ஆண்டுகளாக மிகச் சிறந்த முறையில் இயங்கிவரும் இந்தப் படையில் துணை ஆய்வாளர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2013 IST
இந்தியன் பார்மர்ஸ் பெர்டிலைசர் கோ-ஆபரேடிவ் லிமிடெட் என்ற இப்கோ நிறுவனம் 1967ல் பல்வேறு யூனிட்டுகளைக் கொண்ட கூட்டுறவு அமைப்பாக நிறுவப்பட்டது. உரங்களை தயாரிப்பது மற்றும் அவற்றை பல இடங்களுக்கும் அனுப்பி விற்பனை செய்வதை முதன்மையாகக் கொண்டு இந்த அமைப்பு இயங்கி வருகிறது. ஒரு கூட்டுறவு கழகமாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் பினான்சியல் மேனேஜ்மெண்ட் டிரெய்னி (எப்.எம்.டி.,) ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2013 IST
இந்தியாவின் துறைமுகங்களில் தென்னிந்தியாவின் கொச்சி துறைமுகம் முக்கியமான ஒன்றாகும். இந்த துறைமுகத்தில் உள்ள டெக்னிகல் காலி இடங்கள் 30ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.பிரிவுகள் மற்றும் காலி இடங்கள் : கொச்சி ஷிப் யார்டில் ஷிப் டிராப்ட்ஸ்மேன் டிரெய்னி பதவிக்கு மெக்கானிகல் பிரிவில் 13 காலி இடங்களும், எலக்ட்ரிகல் பிரிவில் 13 இடங்களும், இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவில் 2 ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2013 IST
மத்திய அரசின் பணி இடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு தேர்வுகளை நடத்தி காலிப் பணி இடங்களை நிரப்பி வருகிறது. எஸ்.எஸ்.சி., தற்போது ஜூனியர் டிரான்ஸ்லேட்டர் (சி.எஸ்.எல்.ஓ.,) பதவிக்கான எழுத்துத் தேர்வை அறிவித்துள்ளது. தேவைகள்: எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள பொது எழுத்துத் தேர்வை எதிர்கொள்ள விரும்புபவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இந்தப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2013 IST
இந்தியாவில் இயங்கி வரும் தனியார் துறை ஷெட்யூல்டு வங்கிகளில் கரூர் வைஸ்யா வங்கிக்கு மிக முக்கிய இடம் உண்டு. துவங்கப்பட்டு பல ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக இயங்கி வரும் இந்த பழமையான வங்கியின் செயல்பாடுகள் அனைத்தும் முற்றிலும் புதுமையானவை. நவீனமய வங்கிச் செயல்பாடு, சிறந்த வாடிக்கையாளர் சேவை, நாடு தழுவிய கிளைகள் என்று பல்வேறு காரணங்களுக்காக இந்த வங்கி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2013 IST
முக்கிய தேர்வுகள் - கடைசி தேதி - தேர்வு தேதிஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 - ஆக., 17ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 - ஆக., 18ரெப்கோ வங்கி கிளர்க் - ஆக., 18டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 - ஆக., 25உளவுத்துறை (இன்டலிஜன்ஸ் பீரோ) - ஆக., 12 - செப்., 15ஐ.பி.பி.எஸ்., பிரபஷனரி ஆபிசர்ஸ் - ஆக., 12 - அக்., 19, 20 , 26 ஐ.பி.பி.எஸ்., (ஆர்.ஆர்.பி.,) அலுவலக உதவியாளர் - செப்., 28/29 அக்., 5/6நேஷனல் இன்சூரன்ஸ் (நிர்வாக அதிகாரி) - செப்., 8எஸ்.எஸ்.சி., (கிளர்க், ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X