Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2012 IST
இந்தியாவின் பாதுகாப்புக்கு அடித்தளமாக இருக்கும் இந்திய ராணுவ உச்ச பட்ச நிர்வாகியாக நமது குடியரசுத் தலைவர் இருக்கிறார். இந்தியாவின் பாதுகாப்பை முடிவு செய்வதில் பாதுகாப்பு அமைச்சகமே முக்கிய காரணியாக உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பது, அதனை பாதுகாப்புப் பணிகளில் செயல்படுத்துவது என்று முக்கிய முடிவுகளை இந்த அமைச்சகமே எடுக்கிறது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2012 IST
இந்தியாவைச் சார்ந்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் ஓ.என்.ஜி.சி., ( ஆயில் அண்டு நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் ) என்ற பெயரால் அனைவராலும் அறியப்படுகிறது. எரிசக்தித் துறை சார்ந்த இந்த நிறுவனம் சர்வதேச அளவில் எண்ணெய்மற்றும் ஆராய்ச்சிப் பிரிவில் 3 ஆவது இடத்திலும், எரிசக்தித் துறையில் 23 ஆவது இடத்திலும் 2009 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தில் கிராஜூவேட் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2012 IST
இந்தியாவின் மும்பையிலுள்ள மசகான் டாக் லிமிடெட் கப்பல் கட்டுதல், கரையோர கப்பல் படைப்பாக்கப் பணிகளில் ஈடுபட்டு வரும் பிரசித்தி பெற்ற நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஐ.எஸ்.ஓ., - 9001 : 2008 தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனமாகும். 18 ஆவது நூற்றாண்டில் நிறுவப்பட்டு 200 வருடங்களாக இந்த தளம் செயல்பட்டு வருகிறது. இந்தியக் கப்பல் படை, கடலோரக் காவல் படை, ஓ.என்.ஜி.சி., போன்றவற்றிற்கான கப்பல்களை இந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2012 IST
கேரள மாநிலத்தில் புதிய சாலைகளை உருவாக்குதல், பொது மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் உள்கட்டுமான வசதிகளை ஏற்படுத்துதல், சாலைப் பாதுகாப்பு குறித்த பணிகளை மேம்படுத்துதல், தற்போது உபயோகத்திலுள்ள சாலைகளை பராமரித்தல் போன்ற பணிகளைச் செய்வதற்காக கேரள சாலை நிதி வாரியம் நிறுவப்பட்டது. அரசு நிறுவனங்களுக்கே உரிய மந்தமான செயல்பாடு இன்றி துடிப்புடன் செயல்படும் விதத்தில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2012 IST
இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் பிரசித்தி பெற்ற கார்ப்பரேஷன் வங்கி 1980ல்தான் தேசியமயமாக்கப்பட்டது. இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் முழு வீச்சில் அமல்படுத்தப்பட்ட போது தனது பங்குளை சந்தையில் அறிமுகம் செய்த இரண்டாவது வங்கியாகும் இது. தற்போது இந்த வங்கிக்கு நாடு தழுவிய கிளைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் நவீனமாக்கப்பட்ட சேவைகள் என்று பல்வேறு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X