Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2011 IST
இந்தியாவில் பொதுத் துறையில் இயங்கும் வங்கிகளில் பாங்க் ஆப் இந்தியாவும் (பி.ஓ.ஐ.,) ஒன்று.நவீனமயமாக்கப்பட்ட கிளைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை போன்றவற்றில் இந்த வங்கி தனித்தன்மையுடன் விளங்குகிறது. இந்த வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பிரிவில் 295 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.பிரிவுகள்: பி.ஓ.ஐ., வங்கியில் மார்கெட்டிங் எக்ஸிக்யூடிவ்ஸ் (எம்.பி.ஏ.,) ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2011 IST
அண்ணா பல்கலைக் கழகம் 1978ல் நிறுவப்பட்டது. பொறியியல், தொழில் நுட்பம், இவை தொடர்புடைய அறிவியல் பிரிவுகளில் இது நடத்தும் சிறப்பான உயர்கல்விக்காக இந்தப் பல்கலைக் கழகம் அனைவராலும் அறியப்படுகிறது. இந்த சமூகத்தின் தற்போதைய தேவைகளையும், எதிர்கால தேவைகளையும் கருத்தில் கொண்டு இந்த பல்கலைக் கழகம் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அண்ணா பல்கலைக் கழகம் கல்வி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2011 IST
நிலக்கரி தயாரிப்பில் தனிப் பெரும் நிறுவனமான கோல் இந்தியா நிறுவனம் பொதுத்துறையில் இயங்கும் ஒரு மகாரத்னா நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் மருத்துவப் பணிகளுக்காக மொத்தம் 151 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.பிரிவுகள் : ஆர்தோபீடிக்ஸ், ரேடியாலஜி, அனஸ்தீஸியா, சர்ஜரி, ஆப்ஸ்டட்ரிக்ஸ் அண்டு கைனகாலஜி, பல்மோனரி மெடிசின் ஆகிய ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2011 IST
20ம் நூற்றாண்டில் இந்தியாவில் சுதேசி இயக்கம் பிரபலமான நாட்களில், இந்தியாவைச் சேர்ந்தவர்களே வங்கியை நடத்த வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருந்து வந்தது.கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு முன்னர், இதே கால கட்டத்தில்தான் கத்தோலிக் சிரியன் வங்கிக்கும் அடித்தளம் இடப்பட்டது. கேரள மாநிலம் திருச்சூரை தலைமையகமாகக் கொண்டு துவங்கப்பட்ட இந்த வங்கி தென் இந்தியாவின் பல பகுதிகளிலும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2011 IST
கர்நாடக மாநிலம் மாண்டியாவை மையமாகக் கொண்டு இயங்கும் விஸ்வேஸ்வரா கிராமினா வங்கி பொதுத்துறை வங்கியான விஜயா வங்கியால் நிர்வகிக்கப்படுகிறது. கிராமப்புற வங்கிச் சேவையை முக்கியமாகக் கொண்டு இயங்கும் இந்த வங்கிக்கு கர்னாடகாவின் 7 மாவட்டங்களில் மொத்தம் 30 கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் இள நிலை அதிகாரிகள் மற்றும் ஆபிஸ் அசிஸ்டன்ட் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2011 IST
ஐ.ஐ.எம்.,கள் நடத்தும் கேட் தேர்வு பற்றிக் கூறலாமா?கேட் தேர்வில் பின்வரும் பகுதிகள் இடம் பெறுகின்றன. 1. Quantitative Ability2. Data Interpretation3. Data Sufficiency4. Reading Comprehension5. Logical Reasoning6. Verbal Abilityகேள்வி முறைகளில் கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி மாறுதல்கள் செய்யப்படுகின்றன. எனவே இதை உறுதி செய்து கொண்டு அதற்கேற்ப தயாராகவும். டேட்டா இன்டர்பிரடேஷன் பகுதியில் இடம் பெறும் கேள்விகள் தரப்படும் தகவல்களை நாம் எவ்வாறு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X