Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2010 IST
இந்தியாவிலுள்ள பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா கோல்கட்டாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் முன்னணி வங்கியாகும். இந்த வங்கியில் 370 புரோபேஷனரி அதிகாரிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.வயது வரம்புயுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவின் புரொபேஷனரி அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க 01.07.2010 அன்று 18 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்குட்பட்டவராகவும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2010 IST
சர்வதேசப் பொருளாதார நெருக்கடியிலிருந்து உலகமே வெகு விரைவாக மீண்டு வருவதும், குறிப்பாக இந்தியாவின் பொருளாதாரம் அபார வளர்ச்சி கண்டு வருவதையும் நாம் அறிவோம். ஆனால் இது கன்சல்டன்சி நிறுவனங்களைப் பொறுத்தவரை மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக இல்லை என்பது ஆச்சரியப்படத்தக்க உண்மையாகும். கன்சல்டன்சி துறையில் கே.பி.எம்.ஜி., பிரைஸ் வாட்டர் ஹவுஸ்கூப்பர்ஸ், எர்ன்ஸ்ட் யங் அண்டு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2010 IST
மனம் நிறையக் கனவுகளுடன் தற்போது பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு எதிர்காலத்திற்கான உபயோகமான குறிப்புகள் சிலவற்றை எம்பசிஸ் நிறுவனம் தருகிறது. ஒரு கல்வி நிறுவனத்தின் மூலமாகப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வெளியேறும் நாளிலிருந்தே தங்கள் பணி எதிர்காலம் துவங்குவதாக அனேக மாணவர்கள் நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்தாகும். உண்மையைச் சொல்லப் போனால் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2010 IST
நேஷனல் இன்பர்மேடிக்ஸ் சென்டர் எனப்படும் என்.ஐ.சி., மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அரசுத் துறை நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பயிற்சி, வளர்ச்சி, இ-கவர்னென்ஸ் ஆகிய பிரிவுகளில் பிரசித்தி பெற்றது. இந்த நிறுவனத்தில் கிரேடு 1 ரிசர்ச் சயின்டிஸ்ட், கிரேடு 2 ரிசர்ச் சயின்டிஸ்ட், ஜூனியர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2010 IST
- ஜான்சி, மானாமதுரைமென்திறன்களை வளர்த்துக் கொள்ள நமது நாளிதழின் வேலை வாய்ப்பு மலர் கூறுகிறது.மென்திறன்கள் என்றால் என்ன? எப்படி அதை வளர்த்துக் கொள்ளலாம்? நமது தகுதியுடன் சேர்த்து வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் தான் சாப்ட் ஸ்கில்ஸ் என அழைக்கப்படுகிறது. இதை பாட புத்தகங்களில் படித்து பெற முடியாது. உங்களது தொழில் நுட்பத் திறன்கள் மட்டுமே உங்களுக்கு வேலையைப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2010 IST
நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் என்ற நால்கோ நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனம் அலுமினிய உற்பத்தித் துறையில் ஆசியாவிலேயே மிகப் பெரிய நிறுவனமாகும். பாக்சைட் மைனிங், அலுமினாரிபைனிங், அலுமினியம் ஸ்மெல்டிங், பவர் ஜெனரேஷன், ரயில் மற்றும் கப்பல்தள செயல்பாடுகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்த நிறுவனம் சர்வ தேச ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2010 IST
1. டிஸ்கவரி ஆப் இந்தியா புத்தகத்தை நேரு எந்த சிறையிலிருந்து எழுதினார்?அ) மும்பை ஆ) திகார்இ)அகமத்நகர் கோட்டை சிறை ஈ) டில்லி2. ராடார் கருவியை கண்டுபிடித்தவர் யார்?அ) ராபர்ட் வாட்சன் ஆ) எடிசன்இ) அலெக்சாண்டர் ஈ) வில்சன்3. தாமஸ் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?அ) பாட்மின்டன் ஆ) கிரிக்கெட்இ) கால்பந்து ஈ) கோல்ப்4. ஹாட்மெயில் உருவாக்கியவர் யார்?அ) சார்லஸ் பேபேஜ் ஆ) சபீர் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X