Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2015 IST
ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியா என்ற நிறுவனம் இந்தியாவின் இரும்பு உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற நிறுவனமாகும். இரும்பு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெறும் நோக்கத்திலேயே இந்த நிறுவனம் நிறுவப்பட்டது.இந்த நிறுவனத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தின் பிலாய் உற்பத்தி மையத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2015 IST
கேரளா எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் கெல்ட்ரான் நிறுவனம் கேரள மாநிலத்தின் எலக்ட்ரானிக்ஸ் பிரிவிலான தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டே நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் நிறுவப்பட்ட இந்த நாட்களில் கேரள மாநிலம் எலக்ட்ரானிக்ஸ் துறையில் அபரிமித வளர்ச்சி கண்டதோடு இந்த நிறுவனமும் நல்ல வளர்ச்சியடைந்தது. இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2015 IST
இந்தோ திபெத்தன் போலீஸ் போர்ஸ் எனப்படும் ஐ.டி.பி.பி., ஒரு துணை ராணுவப் படையாகும். இந்தியா மற்றும் திபெத்துக்கான எல்லைப் பிராந்தியத்திற்காக பிரத்யேகமாக இந்தப் படை நிறுவப்பட்டாலும், இயற்கைப் பேரழிவு, மற்ற இடர் நேரங்களில் இந்தப் படையினர் சீரிய பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படையில் காலியாக உள்ள துணை ஆய்வாளர் - ஸ்டெனொகிராபர் மற்றும் கான்ஸ்டபிள் - கம்பாடென்ட் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X