Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2013 IST
கடவுளின் சொந்த தேசம் என்று அழைக்கப்படும் கேரளா அங்கு செல்வோரின் மனங்களில் நீங்காமல் நிறைந்திருக்கும். நமக்கு அண்டை மாநிலமான கேரளா இயற்கை அழகுக்கும், செழுமைக்கும் பிரசித்தி பெற்றது. இந்த மாநிலத்தின் கொல்லத்தில் கேரளா மினரல்ஸ் அண்டு மெட்டல்ஸ் என்ற கனிம நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் பல்வேறு தனிமங்கள் பிரித்து எடுக்கப்பட்டாலும் டைட்டானியம் டை-ஆக்சைடு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2013 IST
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்ற பி.இ.எல்., நிறுவனம் பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் பிரசித்தி பெற்ற நிறுவனமாகும். இந்த நிறுவனம் பாதுகாப்புத் துறைக்கான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைத் தயாரிக்கும் ஒரு மகாரத்தினா நிறுவனமாகும். பெங்களூருவில் உள்ள இந்த நிறுவனத்தின் நேவல் சிஸ்டம்ஸ் எஸ்.பி.யூ., பிரிவுக்கு ஒரு வருடகால ஒப்பந்த அடிப்படையில் மெக்கானிகல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2013 IST
இன்ஸ்டியூட் ஆப் பாங்கிங் பெர்சானல் செலக்சன் எனப்படும் ஐ.பி.பி.எஸ்., அமைப்பு கடந்த சில வருடங்களாக பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் கிளரிக்கல் மற்றும் அதிகாரி பணி இடங்களை பொது எழுத்துத் தேர்வு நடத்தி மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்து வருவது நாம் அறிந்ததுதான். தற்சமயம் இந்தியாவில் உள்ள 19 பொதுத்துறை வங்கிகளும், இதர சில வங்கிகளும் இந்த தேர்வு மதிப்பெண் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2013 IST
இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனிசேஷன் எனப்படும் ஐ.எஸ்.ஆர்.ஓ., அமைப்பு நம் அனைவராலும் அறியப்படும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் லாஞ்ச் வெகிக்கிள் மற்றும் ஸ்பேஸ்கிராப்ட் பணிகளுக்காக லிக்விட் புரொபல்ஷன் சிஸ்டம்ஸ் செண்டர் எனப்படும் எல்.பி.எஸ்.சி., யின் உதவி நாடப்படுகிறது.இந்த மையத்தில் காலியாக உள்ள பல்வேறு இன்ஜினியரிங் பதவிகளை நிரப்புவதற்கான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2013 IST
இந்தியாவின் அண்டை மாநிலங்களின் எல்லைப்பகுதியைப் பாதுகாப்பதில் எல்லைப் பாதுகாப்புப் படை பிரதானமானது. இந்தப் படை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைப் பகுதியில் ஊடுருவல் நிலவியதன் விளைவாகவே அதனைத் தவிர்ப்பற்காக நிறுவப்பட்டது. தற்போது பல ஆண்டுகளாக மிகச்சிறந்த முறையில் இயங்கிவரும் இந்தப் படையில் ஆண்களுக்கான டிரேட்ஸ்மென் பிரிவு கான்ஸ்டபிள் காலி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2013 IST
முக்கிய தேர்வுகள் - தேர்வு தேதிரிசர்வ் வங்கி அதிகாரி - ஆக., 17-25எஸ்.எஸ்.சி., சி.ஜி.எல்., - ஆக., 30, செப்., 1நேஷனல் இன்சூரன்ஸ் (நிர்வாக அதிகாரி) - செப்., 8டி.என்.பி.எஸ்.சி., குரூப் 7 - அக்., 10ஐ.பி.பி.எஸ்., புரபேஷனரி ஆபிசர்ஸ் - அக்., 19,20,26,27டி.என்.பி.எஸ்.சி., குரூப் 8 - அக்., ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X