Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2012 IST
சிறந்த படைத்திறன், தொழில் நுட்ப ரீதியான அணுகுமுறை, பிரம்மாண்டமான எண்ணிக்கையிலான வீரர்கள் ஆகியவற்றுக்காக இந்தியாவின் முக்கிய 3 படைகளில் ஒன்றான இந்திய ராணுவம் சர்வதேச நாடுகளிலும் புகழ் பெற்று விளங்குகிறது. பிரசித்தி பெற்ற இந்திய ராணுவத்தில் இன்ஜினியரிங் பிரிவுகள் பலவற்றில் உள்ள டெக்னிகல் பிரிவு எஸ்.எஸ்.சி., (ஷார்ட் சர்வீஸ் கமிஷன்) காலி இடங்களை நிரப்புவதற்கான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2012 IST
ஐரோப்பாவைச் சார்ந்த சிலரால் 1865ல் அலகாபாத்தில் இந்தியாவின் ஜாயிண்ட் ஸ்டாக் கம்பெனியாகத்தான் அலகாபாத் வங்கி நிறுவப்பட்டது. இது இந்தியாவின் மிகப் பழமையான நிறுவனமாகும். இந்த வங்கி நிறுவப்பட்ட காலத்தில்தான் இந்தியாவில் முறைசார்ந்த தொழில் துறை, வணிகம் மற்றும் வங்கிகளுக்கான அடிப்படை துவங்கியது. 19ம் நூற்றாண்டு, 20ம் நூற்றாண்டு மற்றும் 21ம் நூற்றாண்டு என்று 3 ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2012 IST
இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்டு வந்த போது சுதேசி இயக்கம் எழுச்சி கண்டது. அப்போது பஞ்சாப் மாகாணத்தில் இருந்த சில சுதேசி இயக்கத்தினர் முற்றிலும் இந்திய முதலீட்டுடன் கூடிய வங்கியைத் துவங்க வேண்டும் என்று எண்ணியதன் விளைவாகவே இந்த வங்கி நிறுவப்பட்டது. இந்திய வங்கிகளின் தேசியமயமாக்கலின் போது இந்த வங்கியும் தேசியமயமாக்கப்பட்டது. தற்போது பொதுத் துறையில் சிறந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2012 IST
இலங்கை மற்றும் பர்மாவிலிருந்து அகதிகளாக இந்தியாவிற்கு வந்த இந்தியர்களுக்கு மறுவாழ்வு தரும் நோக்கத்தில் ரெப்கோ வங்கியை 1969ல் இந்திய அரசு நிறுவியது. ஆனால் இந்த வங்கியின் திட்டங்கள் அனைவருக்கும் பொதுவாக இருந்தால்தான் வங்கியைத் துவங்கிய நோக்கம் நிறைவேறும் என்பதால் அதற்கு ஏற்றபடி இந்த வங்கி வடிவமைக்கப்பட்டது. இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் இந்த வங்கியை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2012 IST
இந்தியாவில் வழங்கப்படும் சேவைகளில் அஞ்சல் துறை எனப்படும் போஸ்டல் சர்வீசிற்கு 'புனிதமான தொழில்' என்ற அடைமொழி வழங்கப்படுகிறது. லாப நோக்கமற்ற மக்கள் சேவையே இந்தத் துறையின் தாரக மந்திரமாக உள்ளது. இன்றைய தலைமுறை கூரியர், இ-மெயில் போன்ற நவீன சேவைகளில் முடங்கிவிட்ட போதும் இன்றளவும் அஞ்சல் துறையின் மாண்புகள் போற்றத்தக்க வண்ணமே உள்ளதுதான் உண்மை. கிழக்கிந்தியக் கம்பெனி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X