Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2018 IST
இந்தியா-சீனா போருக்கு பின் அசாம், மேற்குவங்கம், சிக்கிம், காஷ்மீர் உள்ளிட்ட எல்லை மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்துவதற்கு சகஸ்ட்ர சீமா பால் எனப்படும் எஸ்.எஸ்.பி., படை 1963ல் தோற்றுவிக்கப்பட்டது. பெருமைக்குரிய இந்தப் படை இன்றளவில் சிறப்புடன் செயலாற்றி வருகிறது. இப்படையில் தற்சமயம் காலியாக இருக்கும் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2018 IST
நம் நாட்டின் வங்கிகளை கட்டுப்படுத்தும் அமைப்பாகவும், நிதி தொடர்பான முக்கிய விஷயங்களை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தல் மற்றும் செயல்படுத்தும் அமைப்பாகவும் பாரத ரிசர்வ் வங்கி திகழ்கிறது. இதில் தற்போது ஸ்பெஷலிஸ்ட் கிரேடு பி பிரிவில் காலியாக இருக்கும் 60 இடங்களை நிரப்புவதற்கு தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம்: பினான்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2018 IST
* எஸ்.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கிறேன். மதுரையை சேர்ந்த நான் தற்போது வேலைக்காக சென்னையில் இருக்கிறேன். இந்தத் தேர்வுக்கு என வகுப்புகளை ஏன் பொதுவாக பயிற்சி நிறுவனங்கள் நடத்துவதில்லை? -ராகவன், சென்னை எஸ்.எஸ்.சி., தேர்வுக்கான பாடத் திட்டம் என்பது சற்று மாறுபட்டதாகவும் சில பகுதிகள் கடினமானதாகவும் இருப்பதால் பொதுவாக பயிற்சி நிறுவனங்கள் இந்தத் தேர்வுக்கென ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2018 IST
மத்திய அரசின் ஆர்.டி.இ., சட்டப்படி, 'நாட்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர் பணிகளில் சேர்வதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற வேண்டும்' என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதன்படி மாநிலங்கள் தனித்தனியாக தேர்வை நடத்துகின்றன. சி.பி.எஸ்.இ.,யும் அதன் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியில் சேர்வதற்கு, 2011ம் ஆண்டு முதல் 'மத்திய ஆசிரியர் தகுதித் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2018 IST
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு மத்திய அரசின் அமைச்சகப் பணியிடங்கள் மற்றும் கேந்திரமான அரசுப் பணியிடங்களை பொது எழுத்துத் தேர்வுகள் நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 34 காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: ஜூனியர் டெக்னிக் கல் ஆபிசர் 3, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2018 IST
ஆக.25, செப்.1 - ஐ.பி.பி.எஸ்., - ஆர்.ஆர்.பி., ஆபிஸ் அசிஸ்டென்ட் பிரிலிமினரி தேர்வுசெப். 8, 9 - நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கிளார்க் பிரிலிமினரி தேர்வு செப். 16 - போஸ்ட் ஆபிஸ் எம்.டி.எஸ்., தேர்வுசெப். 23 - 30 - டி.என்.பி.எஸ்.சி., வன பயிற்சியாளர் தேர்வுஅக். 6 - இந்தியன் வங்கி புரொபேஷனரி பிரிலிமினரி தேர்வுஅக். 13, 14, 20, 21 - ஐ.பி.பி.எஸ்., புரோபேஷனரி ஆபிசர் பிரிலிமினரி தேர்வுநவ., 11 - டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 பிரிலிமினரி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X