Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2011 IST
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள சி-டாக் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் 530 கிளரிகல் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.பிரிவுகள் : பஞ்சாப் சிவில் செகரடரியேட்டில் 89 காலி இடங்களும், பஞ்சாப் அரசின் பல்வேறு அரசுத்துறை சார்ந்த பிரிவுகள், கோட்ட கமிஷனர்கள் மற்றும் துணை கோட்ட கமிஷனர்கள் அலுவலகங்களின் பல்வேறு துறைகளில் 441 கிளரிகல் பணி இடங்களும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2011 IST
இந்தியாவில் இயங்கும் பிரம்மாண்டமான ஐ.டி., நிறுவனங்களில் காக்னிசண்ட் டெக்னாலஜிஸ் என்ற சி.டி.எஸ்., நிறுவனத்தை நாம் அறிவோம். பொதுவாக அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களை கேம்பஸ் முறையிலேயே இந்த நிறுவனம் தேர்வு செய்கிறது. தற்போது ஆப்-கேம்பஸ் முறையில் பணியாளர்களைத் தேர்ந்து எடுப்பதற்கான அறிவிப்பினை சி.டி.எஸ்., வெளியிட்டுள்ளது.பிரிவுகள்: சி.டி.எஸ்., நிறுவனத்தில் ஐ.டி., ஐ.டி.ஐ.எஸ்., ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2011 IST
இந்திய அரசின் கைத்தறி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஒரு அரசுடைமை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் ஜூனியர் காட்டன் பர்சேஸர் பிரிவில் 75 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.தேவைகள்: காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் ஜூனியர் காட்டன் பர்சேஸர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 31.08.2011 அன்று 27 வயதுக்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2011 IST
இந்திய அரசின் அணு சக்தித் துறையின் கீழ் இயங்கும் யுரேனியம் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (யூ.சி.ஐ.எல்.,) நிறுவனம் ஐ.எஸ்.ஓ., தரச் சான்று பெற்ற ஒரு பொதுத் துறை நிறுவனமாகும். இந்தியாவின் பிரசரைஸ்டு ஹெவிவாட்டர் ரியாக்டர்களுக்குத் தேவைப்படும் யுரேனியத்தை வழங்குவது இந்த நிறுவனத்தின் தலையாய பணி ஆகும். இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் மேனேஜ்மென்ட் டிரெய்னிக்களை பணியில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2011 IST
போபாலில் உள்ள ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டு (ஆர்.ஆர்.பீ.,) இந்திய ரயில்வேயில் குரூப் 'சி' பிரிவில் டெக்னிகல் மற்றும் நான்-டெக்னிகல் பணி இடங்களை நிரப்பும் அமைப்பாகும். மத்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த அமைப்பு நாடெங்கும் உள்ள பல்வேறு மையங்களில் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் அஸிஸ்டெண்ட் லோகோ பைலட்களைப் பணியில் நியமனம் செய்வதற்கான ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X