Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2017 IST
ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் துறையாக, வங்கித்துறை மாறியுள்ளது. தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியை வங்கிகள் சரியாக பயன்படுத்தி, வங்கிப் பயன்பாட்டை எளிதானதாக மாற்றியுள்ளது. வங்கி பணிக்கு செல்வது தற்போது எளிதான ஒன்றாகி விட்டது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு, ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை 'ஐ.பி.பி.எஸ்.,' (Institute of Banking Personnel Selection ) தேர்வாணையம் ஏற்றுள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2017 IST
இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனிசேஷன் எனப்படும் இஸ்ரோ நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச பிரசித்தி பெற்ற நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் நெல்லையில் உள்ள இஸ்ரோ புரொபல்ஷன் காம்ப்ளக்ஸ் (ஐ.பி.ஆர்.சி.,) மையத்தில் டெக்னீசியன் / டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக உள்ள 139 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள் : பிட்டரில் 15, வெல்டரில் 8, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2017 IST
சென்ட்ரல் போர்டு ஆப் செகண்டரி எஜூகேஷன் எனப்படும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணி நியமனம் பெறுவதற்கான தகுதித் தேர்வை யு.ஜி.சி., அமைப்பு நேஷனல் எலிஜிபிலிடி டெஸ்ட் எனப்படும் நெட் தேர்வு வாயிலாக நடத்துகிறது. தற்போது இந்தத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதர தகவல்கள் : நெட் தேர்வு ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் அசிஸ்டென்ட் புரொபசர் என்ற இரண்டு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2017 IST
கெய்ல் இந்தியா லிமிடெட் என்பது இயற்கை எரிவாயு சம்பந்தமான இந்திய பொதுத்துறை நிறுவனமாகும். இயற்கை எரிவாயுவை கண்டறிதல், உற்பத்தி செய்தல், பண்படுத்துதல், மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லுதல், வணிகம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் இந்த நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிகல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2017 IST
டிபன்ஸ் ரிசர்ச் அண்டு டெவலப்மென்ட் ஆர்கனிசேஷன் எனப்படும் டி.ஆர்.டி.ஓ., நிறுவனம் நமது ராணுவம் தொடர்புடைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வரும் அமைப்பாகும். பெருமைக்குரிய டி.ஆர்.டி.ஓ., நிறுவனம் தற்சமயம் அங்கு காலியாக இருக்கும் இன்ஜினியரிங் கிராஜூவேட் அப்ரென்டிஸ் டிரெய்னி காலியிடங்கள் 90ம், டிப்ளமோ அப்ரென்டிஸ் டிரெய்னி இடங்கள் 30ம், ஐ.டி.ஐ., அப்ரென்டிஸ் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2017 IST
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் (ஐ.சி.டி.எஸ்.,) கீழ் உள்ள 21 வட்டாரங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களை வட்டார வாரியாகப் பணி நியமனம் செய்ய மொத்தம் 1605 இடங்கள் இனச்சுழற்சி, முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அற்றவர்கள் என்ற அடிப்படையில் நிரப்பப்படுவதற்கு தகுதி உடையவர்களிடமிருந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2017 IST
நான் பி.காம்., முடித்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது கம்ப்யூட்டர் மற்றும் உதிரி பாகங்கள் விற்கும் கடையை கவனித்து வருகிறேன். டி.என்.பி.எஸ்.சி., மற்றும் வங்கித் தேர்வுகளை சில முறை எழுதி உள்ளேன். கடையில் இருந்து கொண்டு படிப்பது சிரமமாக உள்ளது. தேர்வில் வெற்றி பெற என்ன செய்யலாம்? - ராஜேஸ்வரி, சென்னை வாழ்கையை நடத்துவதற்காக உங்களைப் போலவே பலரும் ஒரு வேலையில் உட்கார்ந்து கொண்டு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2017 IST
தேதி தேர்வின் பெயர்அக்.28 - யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு செப்.9 - 24 - ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி., அதிகாரி மற்றும் உதவியாளர் பணி தேர்வுசெப்.16 டி.ஆர்.பி., விரிவுரையாளர் தேர்வுசெப்.௨௩ சிறப்பு ஆசிரியர் எழுத்துத்தேர்வுஅக்.7 - 15 ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., பணி தேர்வுகள்டிச.2 -10 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் தேர்வுடிச.30,31 ஐ.பி.பி.எஸ்., சிறப்புஅதிகாரி பணி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X