Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2010 IST
இந்தியாவிலுள்ள பொதுத்துறை வங்கிகளில் வணிக அளவைப் பொறுத்தமட்டில் முன்னிலையில் உள்ள பாங்க் ஆப் இந்தியாவில் 2000 புரொபேஷனரி அதிகாரிகள் பிரிவைச் சேர்ந்த ஜெனரல் பேங்கிங் அதிகாரிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு  வெளியாகியுள்ளது. இதற்கான தேர்ச்சி முறைஅகில இந்திய அளவில் இருக்கும்.கல்வித் தகுதிஅங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு புலத்தில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2010 IST
கேரளாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் பழமை வாய்ந்த ஷெட்யூல்டு வங்கியான சௌத் இந்தியன் வங்கியில் இருநூறு புரொபேஷனரி கிளரிகல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி இந்தியாவில் சுதேசி இயக்கம் நடைபெற்ற காலம் முதலே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. கல்வித் தகுதிஅங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2010 IST
இந்திய அணு ஆராய்ச்சித் துறையில் பெயர் பெற்ற பாபா அணு ஆராய்ச்சி மையம் (பார்க்) அப்ரன்டிஸ் பயிற்சிக்காக ஐ.டி.ஐ., படித்தவர் களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற் கிறது. மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம்அரசுத்துறை நிறுவனமாகும். தகுதிகள் என்னென்ன ?பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் 17 வகையான பிரிவுகளில் 84 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. முழு விபரங்களை அறிய ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2010 IST
இந்தியாவில் படிப்பை முடித்த திறனாளர் களில் பெரும்பான்மையானோர் பணி புரிவதற்காக வெளி நாடுகளுக்குச் சென்றுவிடுவதால் இந்தியாவில் திறன் வாய்ந்தஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை உள்ளதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது கிடைக்கும் தகவல்கள் நமக்கு இனிப்பான செய்தியாக உள்ளது.இவர்களில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் தற்போது தாயகம் திரும்பி இங்குள்ள மாணவர்களுக்கான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2010 IST
ரபீக், பெரியகுளம் :  சுற்றுலாத் துறை வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா? கடந்த சில ஆண்டுகளாக இத் துறை இந்தியாவில் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.தனியார் மற்றும் பொதுத் துறை இரண்டிலுமே இதற்கான வாய்ப்புகள் அதிகம். டிராவல் ஏஜன்சிகள், டூர் ஆபரேட்டர், ஏர்லைன்ஸ், ஓட்டல்கள், டிரான்ஸ்போர்ட் மற்றும் கார்கோ நிறுவனங்களில் இதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உருவாகின்றன. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2010 IST
தடைகளைத் தகர்க்கும் இந்தியப் பணியாளர்கள்  பிரிட்டனிலுள்ள டேவிட் கேமரூன் அரசு ஐரோப்பிய நாடுகளைச் சாராத நாடுகளிலிருந்து பணிக்காக பிரிட்டனுக்கு வருபவர்களைப் பல்வேறு கட்டுப்பாடுகளின் மூலமாக தடை செய்து வருவது நாம் அறிந்தது தான். இதற்காக இமிக்ரேஷனில் பல்வேறு விதிகளை அந்த நாடு கடைபிடித்து வருகிறது. ஆனால், இந்தத் தடைகளெல்லாம் இந்தியர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2010 IST
1.கரம்பனி வனவிலங்குகள் சரணாலயம் எங்குள்ளது?அ) ஜூனாகர்,குஜராத்        ஆ) திப்பு,அசாம்இ) கோஹிமா,நாகலாந்து    ஈ) காங்டாக்,சிக்கிம்2. முன்னாள் பிரதமர் இந்திரா கொல்லப்பட்ட ஆண்டு?அ) 1974                ஆ) 1984இ) 1994                ஈ) 20043. நூறு ஆண்டுகால போர் எந்த இரு நாடுகளுக்கிடையே நடந்தது?அ) அமெரிக்கா,ஆப்கானிஸ்தான்    ஆ) பிரான்ஸ்,இங்கிலாந்துஇ) ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X