Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2016 IST
இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ராணுவம், இந்திய விமானப் படை, இந்திய கப்பல் படை முக்கிய பங்காற்றுகின்றன. இதன் முக்கியப் பதவிகளை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு பொது எழுத்துத் தேர்வு (கம்பைண்டு டிபன்ஸ் சர்வீஸ் எக்சாமினேஷன்) மூலமாக செய்து வருகிறது. இந்த சி.டி.எஸ்., தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு சமீபத்தில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2016 IST
ஐ.பி.பி.எஸ்., என்பது தற்போது நமது இளைஞர்களுக்கு நன்கு அறிமுகமான வார்த்தை. கடந்த சில ஆண்டுகளாக பொதுத்துறை வங்கிகளுக்கான ஆபீசர் மற்றும் கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை நடத்தி வருகிறது. கடும் போட்டியை உள்ளடக்கியுள்ள இத்தேர்வு 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. 19,243 காலியிடங்களுக்கான இந்த ஆண்டு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.ஓ.பி., , இந்தியன் வங்கி , கார்ப்பரேஷன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2016 IST
பெங்களுருவில் செயல்படும் மத்திய அரசின் மஹா ரத்னா நிறுவனங்களில் ஒன்றான பெல் எனப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., பி.பி.ஏ., தகுதிக்கான ஒரு ஆண்டு டிரைனி பணியிடங்களை அறிவித்துள்ளது. பொதுவாக இன்ஜினியரிங் தகுதிக்கான பணி வாய்ப்புகளையே தரும் இந்த நிறுவனம் தற்போது இன்ஜினியரிங் அல்லாத தகுதிக்கான வாய்ப்பை வழங்குகிறது. காலியிடங்கள்: 68கல்வித் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2016 IST
பிரிவு: அதிகாரி நிலை (Executive )1. பொதுப் பிரிவு - ஹைட்ராகிராபிகல்வி தகுதி: பி.எஸ்.சி., ஐ.டி., பி.சி.ஏ.,எம்.சி.ஏ., பி. இ., பி. டெக்.,(கம்ப்யூட்டர் சயன்ஸ், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்) ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்2. இன்ஜினியரிங் பிரிவு: எம். இ., எம். டெக்., மெக்கா னிக்கல், மரைன், ஆட்டோமோட்டிவ், மெக்கட்ரானிக்ஸ் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இது தவிர எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் பிரிவு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2016 IST
தேர்வு - நாள்எஸ்.எஸ்.சி., கம்பைன்டு கிராஜுவேட் தேர்வு - ஆக., 27 முதல் செப்., 11 வரைரிசர்வ் வங்கி கிரேடு பி ஆபீசர் தேர்வு - செப்., 4, 19ரெப்கோ வங்கி பி.ஓ., கிளார்க், தேர்வு - செப்., 17, 18எஸ்.எஸ்.சி., கம்பைன்டு ஹயர் செகண்டரி லெவல் தேர்வு - செப்., 18யு.பி.எஸ்.சி. என்.டி.ஏ., தேர்வு - செப்., 18ஐ.ஓ.சி.எல்., இன்ஜினியரிங் தேர்வு - செப்., 18பி.எஸ்.என்.எல்., ஜூனியர் இன்ஜினியர் தேர்வு - செப்., 25பாங்க் ஆப் பரோடா பி.ஓ., தேர்வு - ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2016 IST
பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கும் நான், பெரிய பி ஸ்கூல்களில் சேர விரும்புகிறேன். அதற்கு குழு விவாதத்தில் என்ன திறன்கள் பரிசோதிக்கப் படுகின்றன என அறிய விரும்புகிறேன். - ரவிச்சந்திரன், சோழவந்தான் தற்போதைய பொருளாதாரச் சூழலில் தேவைப்படும் டீம் ஸ்பிரிட் எனப்படும் குழு சார்ந்த பி ஸ்கூல் குழு விவாதங்களில் 10 முதல் 12 போட்டியாளர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்க வேண்டும். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2016 IST
* அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து 2 முறை தங்கப் பதக்கம் வென்ற வீரர் யார்? பிரிட்டனின் ஆண்டி முர்ரே, 2016 ரியோ மற்றும் 2012 லண்டன் ஒலிம்பிக்* இடைமறித்து தகவல்களை திருட முடியாத குவாண்டம் செயற்கைக்கோளை சமீபத்தில் விண்வெளியில் ஏவிய நாடு சீனா* 'ஜல் தரங்' என்னும் தேசிய ஒற்றுமைக்கான நீர்வழி இயக்கத்தை துவங்கியுள்ள மாநிலம் எது?இமாச்சல பிரதேசம் * பி.எஸ்.ஏ., ஆஸ்திரேலியா ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X