Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2018 IST
இந்தியா - திபெத்தின் எல்லையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக பிரத்யேகமாக நிறுவப்பட்டது தான் இந்தோ-திபெத் பார்டர் போலீஸ் போர்ஸ். இது அடிப்படையில் மலையேற்றம் மற்றும் ஸ்கையிங்கில் பயிற்சி பெற்றவர்களைக் கொண்டது. பேரிடர்கள் ஏற்படும்போது அதிகபட்ச சேவைகளை வழங்குகிறது. இதில் 390 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள்: டெலிகாம் சப்-இன்ஸ்பெக்டரில் 17, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2018 IST
இந்திய ரயில்வேயில் தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 413 அப்ரென்டீஸ் அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரிவுகள் மற்றும் காலியிட விபரம்: வெல்டரில் 28, டர்னரில் 23, கார்பென்டரில் 23, பிட்டரில் 87, எலக்ட்ரீஷியனில் 71, பெயின்டரில் 3, ஆபிஸ் அசிஸ்டன்ட் கம் கம்ப்யூட்டர் ஆபரேட்டரில் 5, ஹெல்த் சானிடரி இன்ஸ்பெக்டரில் 3, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2018 IST
செப்.1 - ஐ.பி.பி.எஸ்., - ஆர்.ஆர்.பி., ஆபிஸ் அசிஸ்டென்ட் பிரிலிமினரி தேர்வுசெப். 8, 9 - நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கிளார்க் பிரிலிமினரி தேர்வு செப். 16 - போஸ்ட் ஆபிஸ் எம்.டி.எஸ்., தேர்வுசெப். 23 - 30 - டி.என்.பி.எஸ்.சி., வன பயிற்சியாளர் தேர்வுஅக். 6 - இந்தியன் வங்கி புரொபேஷனரி பிரிலிமினரி தேர்வுஅக். 13, 14, 20, 21 - ஐ.பி.பி.எஸ்., புரோபேஷனரி ஆபிசர் பிரிலிமினரி தேர்வுநவ. 11 - டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 பிரிலிமினரி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2018 IST
* போட்டித் தேர்வுகளுக்கான ஆங்கில திறனை வளர்த்துக் கொள்வது எப்படி-நந்தினி, மதுரை போட்டித் தேர்வு ஆங்கிலம் என்பது அடிப்படையில் உங்களது ஆங்கிலத் திறனை பரிசோதிப்பதாகவே அமைகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றால் போதும் என்றே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ஆங்கிலத்தில் பெறும் மதிப்பெண்களும் உங்களது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2018 IST
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சுருக்கமாக எச்.ஏ.எல்., என்ற பெயரால் அறியப்படுகிறது. விமானங்களுக்குத் தேவையான உதிரிப் பாகங்களைத் தயாரிக்கிறது. இதில் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தவர்களுக்கான அப்ரென்டீஸ் பணிக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. பிரிவுகள்: ஏரோனாடிகல், மெக்கானிகல், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2018 IST
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் வீட்டு வசதி நிதி நிறுவனமாக கேன்பின் ஹோம்ஸ் நிறுவனம் திகழ்கிறது. இதில் புரொபேஷனரி ஆபிசர் பிரிவில் 25 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது: விண்ணப்பதாரர்கள் 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X