Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2010 IST
புட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்னும் இந்திய உணவுக் கழகம் பொதுத் துறையில் இயங்கும் மிகப் பெரிய நிறுவனமாகும். இந்த நிறுவனம் உணவு தானிய மேலாண்மைக்குப் பெயர் பெற்றது. இந்த நிறுவனத்தில் அகில இந்திய அளவில் பிரிவு 3 ஐச் சேர்ந்த உதவியாளர் பதவிக்கு 3 பிரிவுகளில் மொத்தம் 285 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.        என்னென்ன பிரிவுகள் : 3 விதமான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2010 IST
சர்வதேசப் பொருளாதார நெருக்கடி நிலவிய போது ஐ.டி., நிறுவனங்கள் ஊதிய வெட்டு, பணி பறிப்பு போன்றவற்றின் மூலம் தங்கள் நிலையை சமன்படுத்திக் கொள்ள முனைந்தது நாம் அறிந்ததுதான். தற்போது இந்த நிலை மாறி வளர்ச்சிக்கான பாதையில் இந்தியப் பொருளாதாரம் வேகமாக நடைபோடத் துவங்கிவிட்டது. இந்த நிலையினால் ஐ.டி., துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அன்றாடம் அரங்கேறத் துவங்கிவிட்டது. ஆனால் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2010 IST
ஐதராபாத்தை தலைமையகமாகக் கொண்டு இன் போடெக் எண்டர்பிரைசஸ் என்ற டெக்னாலஜி சொல்யூஷன் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஏற்கெனவே 8 ஆயிரம் பேர் பணி புரிந்து வருகிறார்கள். இந்த நிதியாண்டின் இறுதிக்குள் இன்போடெக் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் இன்னமும்  2 ஆயிரம் பேருக்குப் பணி வாய்ப்புகள் உருவாகும் என்று அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்தின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2010 IST
சாதாரணமாகவே ஒரு வேலைக்கான அறிவிப்பு வரும்போது 'ஏற்கெனவே பணியிலிருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்' என்று குறிப்பிடப்பட்டு அறிவிப்பு வந்தால் அது அனைவரையும் ஆச் சரியப்படவே வைக்கும். ஆனால் சர்வதேசப் பொருளாதார நெருக்கடி இந்த நிகழ்வை அதிகப் படுத்திவிட்டது. தற்போது இந்தியாவிலுள்ள பல்வேறு நிறுவனங்கள் பணி நியமனங்களை மேற்கொள்ளும் போது ஏற்கெனவே பணிஅனுபவம் உடையவர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2010 IST
சாந்தி, தேனாம்பேட்டை, சென்னை பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிக்க விருக்கிறேன். வெளிநாட்டில் எம்.எஸ். படிக்க விரும்புகிறேன். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகியவற்றில் எங்கு படித்தால் எனக்கு வளமான எதிர்காலம் அமையும்?அமெரிக்க மற்றும் கனடா கல்வி நிறுவனங் களில் எம்.எஸ். படிப்பானது 2 ஆண்டு படிப்பாகத் தரப்படுகிறது. பிரிட்டனிலும் ஆஸ்திரேலியாவிலும் ஒரு ஆண்டு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2010 IST
டி.என்.பி.எல்., எனப்படும் தமிழ் நாடு நியூஸ் பிரிண்ட் அண்டு பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் நியூஸ்பிரிண்ட், பிரிண்டிங் மற்றும் எழுதும் பேப்பர்களைத் தயாரிப்பதில் பிரசித்தி பெற்றது. விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இந்த நிறுவனம் வேதியியலில் இள நிலை மற்றும் முது நிலைப் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2010 IST
இந்தியாவின் பெருமை மிக்க உச்ச நீதி மன்றத்தில் சீனியர் பெர்சனல் அசிஸ்டென்ட் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசுத் துறை சார்ந்த முழு நேரப் பணியான இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் புது டில்லியில் பணியாற்ற வேண்டியிருக்கும்.கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் வாயிலாக ஏதாவது ஒரு  பிரிவில் பட்டப் படிப்பு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2010 IST
1. பில்கேட்ஸ் எதனுடன் தொடர்புடையவர்?அ) ஆப்பிள்            ஆ) சோனிஇ) மைக்ரோசாப்ட்        ஈ) கூகுள்2. போலாராய்டுகளின் ஒரு பயன்?அ) ஒளிமின் விளைவு        ஆ) ஒளி மீட்சியியல்இ) ஒலி குவிதல்        ஈ) ஒலி விலகல்3. கிழக்கு தைமூர் எந்த நாட்டிடமிருந்து சுதந்திரம் பெற்றது?அ) கனடா            ஆ) ஸ்பெயின்இ) ரஷ்யா            ஈ) ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X