Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2013 IST
தற்போது உலகமே ஒரு குடையின் கீழ் வரும் சாத்தியங்கள் உலகமயமாக்கல் முயற்சியால் தென்படுகின்றன. உலகமயமாக்கலின் விளைவாக சிறு மற்றும் குறு நிறுவனங்கள் இணைந்து மல்டி நேஷனல் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியின் காரணமாக உலகமே சிறு பந்தைப் போல் மாறிவிட்டது.இத்தகைய அதிவேக, இயந்திரமயமாக்கப்பட்ட உலகில் ஒருவருக்கு வேலை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2013 IST
தாமோதர் பள்ளத்தாக்கில் இயற்கையின் சீற்றங்களால் ஏற்பட்ட பேரழிவை தடுக்கும் விதத்தில் தாமோதர் வேலி கார்ப்பரேஷன் அமைப்பு நிறுவப்பட்டது. நிறுவப்பட்ட நாள் முதல் தொடர்ந்து சீரிய முறையில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலுள்ள காலி இடங்களை நிரப்பு வதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகளும் காலி இடங்களும் : தாமோதர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2013 IST
இந்திய அரசின் அமைச்சகப் பதவிகளையும், அரசுப் பணியிடங்களையும் யு.பி.எஸ்.சி., எனப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்பு தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக 4 பிரிவுகளின் கீழான பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகளும் காலி இடங்களும்: யு.பி.எஸ்.சி., அமைப்பின் சார்பாக டெபுடி சூபரின்டெண்டன்ட்- ஆர்க்கியாலஜி பிரிவில் 8 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2013 IST
துறைமுகங்களில் கப்பல் போக்குவரத்து இடையூறின்றி நடைபெறுவதற்கு அப்பகுதிகளில் தூர்வாரப்படுவதும், ஆழப்படுத்தப்படுவதும் கட்டாயத் தேவை. இந்தியாவிலுள்ள முக்கிய துறைமுகங்களுக்கான இத்தகைய டிரெட்ஜிங் பணிகளை டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற நிறுவனம் செய்து வருகிறது.இந்த நிறுவனம் இயற்கையாகவே மிக முக்கிய துறைமுகமான விசாகப்பட்டினத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2013 IST
முக்கிய தேர்வுகள் - தேர்வு தேதிநேஷனல் இன்சூரன்ஸ் (நிர்வாக அதிகாரி) - செப்., 8டி.என்.பி.எஸ்.சி., குரூப் 7 - அக்., 10ஐ.பி.பி.எஸ்., புரபேஷனரி ஆபிசர்ஸ் - அக்., 19,20,26,27டி.என்.பி.எஸ்.சி., குரூப் 8 - அக்., ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X