Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2012 IST
இந்தியாவில் சுதேசி இயக்கம் நடந்து வந்த போது 15.08.1907ல் இந்தியன் வங்கிக்கான அடித்தளம் இடப்பட்டது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் ஆயிரத்து 762 கிளைகள் உள்ளன. இவை அனைத்தும் கோர் பேங்கிங் முறையில் இயங்குவது மற்றுமொரு சிறப்பாகும். அரசுத் துறை சார்ந்த இந்த வங்கியில் உள்ள 180 ஸ்பெஷலிஸ்ட் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்: ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2012 IST
இந்திய அரசின் தகவல் தொழில் நுட்பத் துறையின் கீழ் இயங்கி வரும் நேஷனல் இன்பர்மேடிக்ஸ் சென்டர் எனப்படும் என்.ஐ.சி., மத்திய, மா நில மற்றும் மாவட்ட நிர்வாகங்களை ஐ.சி.டி., முறையிலான நிர்வாகம் செய்வதற்கு அடித்தளமாக இருக்கிறது. இ-கவர்னென்ஸ் முறையிலான நிர்வாகத்தை அரசு இயந்திரம் செயல்படுத்துவதில் என்.ஐ.சி.,யின் பங்கு போற்றுதலுக்கு உரியதாகும். தேசிய மற்றும் சர்வ தேச அளவில் அதன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2012 IST
தமிழ் நாட்டின் காகித உற்பத்தியை தன்னிறைவு செய்யும் நோக்கத்தில் 1984ல் தமிழ் நாடு நியூஸ் பிரிண்ட் அண்டு பேப்பர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் நிறுவப்பட்டது. கரும்புச் சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் இந்நிறுவனம் நிறுவப்பட்ட சில ஆண்டுகளிலேயே அசுர வளர்ச்சி கண்டு தற்போது உலகில் உள்ள இத்துறை சார்ந்த நிறுவனங்களில் தலையாய நிறுவனமாகஉருவெடுத்துள்ளது. இந்த நிறுவனத்தில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2012 IST
இந்தியாவின் மிகப் பெரும் பணி வாய்ப்பு வழங்கும் நிறுவனமாகத் திகழும் ரயில்வே துறை நம் ஒவ்வொருவர் வாழ்வுடனும் தொடர்புடையது. பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்டு இன்று மெட்ரோ ரயில் வரை தொடர்ந்து வளர்ந்து வரும் ரயில்வே துறை நவீனமயமாக்கப் பட்டிருப்பதும், சிறப்புற செயல்படுவதும் பாராட்டத்தக்க ஒன்றாகும்.இந்த ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் தெற்கு ரயில்வே முக்கியமான ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2012 IST
எம்.பி.ஏ., படிப்பில் சேர பல கல்வி நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளும் AIMA நடத்தும் MAT தேர்வு: செப்டம்பர் 2 (எழுதும் தேர்வு) செப்டம்பர் 8 (கம்ப்யூட்டர் மூலமான தேர்வு)ஐ.பீ.பி.எஸ்., நடத்தவுள்ள அதிகாரி மற்றும் ஆபிஸ் அசிஸ்டன்ட் தேர்வு: செப்டம்பர் 2 (ஆபிசர்) மற்றும் செப்டம்பர் 9 (ஆபிஸ் அசிஸ்டன்ட்)ஆர்.ஆர்.பி., நடத்தவுள்ள 6449 பணியிடங்களுக்கான தேர்வு: செப்டம்பர் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X