Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2018 IST
தமிழக காவல் படையில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் பொதுத் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. தற்போது சப்-இன்ஸ்பெக்டர் (விரல் ரேகை) பிரிவில், 202 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வயது: 2018 ஜூலை 1 அடிப்படையில் 20 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2018 IST
நமது நாட்டின் எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எனப்படும் ஐ.ஓ.சி.எல்., முக்கிய நிறுவனம். இதில் டெக்னிக்கல் மற்றும் நான்-டெக்னிக்கல் பிரிவுகளில் காலியாக உள்ள 354 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.காலியிட விபரம்: மார்க்கெட்டிங் பிரிவிலான மேற்கண்ட இடங்கள் தென் மண்டலத்தைச் சார்ந்த காலியிடங்கள். இவை தமிழகம், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2018 IST
நமது நாட்டின் சர்வதேச எல்லைகளைப் பாதுகாப்பதற்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டு சிறப்புடன் செயல்படுவதுதான் எல்லைப் பாதுகாப்புப்படை எனப்படும் பி.எஸ்.எப்., படை. இதில் சப்-இன்ஸ்பெக்டர் (ஒர்க்ஸ்), சிவில் இன்ஜினியரிங் பிரிவில் காலியாக இருக்கும் 103 இடங்களை நிரப்புவதற்கு பொருத்தமான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது: விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்குள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2018 IST
* பொருளாதார பட்ட மேற்படிப்பு முடித்திருக்கிறேன். இதற்கு என்ன வேலை பெறலாம்? - சிவபிரகாஷ், மதுரை. ஒரு படிப்பைப் படிப்பதால் மட்டுமே வேலை கிடைக்கும் கால கட்டத்தில் நாம் இல்லை. சில படிப்புகளைத் தவிர இதற்கான வாய்ப்பு குறைவு. உங்களது படிப்பு இவற்றில் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். புகழ் பெற்ற செயின்ட் ஸ்டீபன்ஸ், ஸ்ரீராம் காலேஜ் ஆப் காமர்ஸ் போன்ற ஒரு சில நிறுவனங்களில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2018 IST
செப். 8, 9 - நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கிளார்க் பிரிலிமினரி தேர்வு செப். 16 - போஸ்ட் ஆபிஸ் எம்.டி.எஸ்., தேர்வுசெப். 16 - இந்தியன் வங்கி ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் பிரிலிமினரி தேர்வுசெப். 23 - 30 - டி.என்.பி.எஸ்.சி., வன பயிற்சியாளர் தேர்வுஅக். 6 - இந்தியன் வங்கி புரொபேஷனரி பிரிலிமினரி தேர்வுஅக். 9 - 16 - டி.என்.பி.எஸ்.சி., பாரஸ்ட் அப்ரென்டீஸ் தேர்வுஅக். 13, 14, 20, 21 - ஐ.பி.பி.எஸ்., புரோபேஷனரி ஆபிசர் பிரிலிமினரி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2018 IST
இந்துஸ்தான் நியூஸ்பிரின்ட் நிறுவனம், ஒரு பொதுத்துறை நிறுவனம். கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதில் அப்ரென்டிஸ் பிரிவில், 15 காலியிடங்களுக்கு தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது : 2018 ஆக., 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : பாய்லர் அட்டென்டன்ட் பிரிவில் என்.சி.வி.டி., அங்கீகாரம் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X