Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2011 IST
அணு சக்தியை உபயோகித்து மின் உற்பத்தி செய்வது குறித்த ஆராய்ச்சிகளைப் பிரதானமாகக் கொண்டு மேலும் பல அணு தொடர்பான ஆராய்ச்சிகளில் பாபா அணு ஆராய்ச்சி மையம் என்ற பார்க் (பி.ஏ.ஆர்.சி.,) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் யூ.டி.சி., என்னும் அப்பர் டிவிசன் கிளரிகல் பிரிவில் 66 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இடங்களுக்கு அரசு நிபந்தனைகளுக்கேற்ற இட ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2011 IST
ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத்தினால் நிர்வகிக்கப்பட்டு வந்த 4 ரீஜனல் ரூரல் வங்கிகளை ஒன்றிணைத்து டெக்கான் கிராமினா வங்கி உருவாக்கப்பட்டது. 215 கிளைகளைக் கொண்ட இந்த வங்கி ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அடிலாபாத், கரீம் நகர், நிஜாமாபாத், ஐதராபாத் மற்றும் ரெங்கா ரெட்டி ஆகிய மாவட்டங்களில் இயங்குகிறது. இந்த வங்கியில் ஸ்கேல்2, ஸ்கேல் 1 பிரிவு அதிகாரிகள் மற்றும் மல்டி பர்பஸ் ஆபிஸ் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2011 IST
ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள எல்லண்டு என்ற பகுதியில் நிலக்கரி சுரங்கம் கண்டு பிடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 125 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுதான் தற்போது சிங்கானேரி கொலைரீஸ் என்ற பெயரில் அரசுத்துறையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்ஜினியரிங் பிரிவுகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.பிரிவுகள்: சிங்கானேரி கொலைரீஸ் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2011 IST
கேஸ் அதாரிட்டி ஆப் இந்தியா என்ற கெய்ல் நிறுவனம் இயற்கை எரிவாயுவைப் பொறுத்த கண்டுபிடிப்பு, உற்பத்தி, பராமரிப்பு, பங்கிடுதல் மற்றும் மார்க்கெட்டிங் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வரும் அரசுத்துறை சார்ந்த ஒரு பிரம்மாண்டமான நிறுவனமாகும். சர்வ தேச சந்தை வரை தனது பணிகளை விஸ்தரித்து உள்ள கெய்ல் நிறுவனத்தில் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பதவிக்கு 7 பிரிவுகளிலும் உள்ள காலி இடங்கள் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X