Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2017 IST
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.ஏ.ஆர்.,) கீழ் நாடுமுழுவதும் செயல்பட்டு வரும் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களில் காலியிடங்களை நிரப்பும் பணியை விவசாய விஞ்ஞானிகள் தேர்வு வாரியம் (அக்ரிகல்சுரல் சயின்டிஸ்ட்ஸ் ரெக்ரூட்மெண்ட் போர்டு) செய்து வருகிறது. இந்த அமைப்பு 173 உதவியாளர் பணியிடங்களை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2017 IST
தமிழக அரசின் அரசுப் பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) இந்த அமைப்பே நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக அரசுப் பணியிடங்களில் காலியாக இருக்கும் 54 உதவியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடங்கள்: டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள இந்த இடங்கள் தமிழக அரசின் செக்ரட்டேரியட்டில் சட்டம் மற்றும் நிதி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2017 IST
விமான சேவைகளில் மிகவும் பிரசித்தி பெற்றதுதான் ஏர் இந்தியா நிறுவனம். விமான சேவைகளில் தனியார் விமானங்கள் வருவதற்கு முன்னால் நமது நாட்டின் விமான சேவைகளை ஏர் இந்தியாவும், இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனமுமே பெரும்பாலும் செய்து வந்தன. தற்போதும் போயிங் 787 போன்ற சேவைகளைத் தருவதில் ஏர் இந்தியாவின் பங்கு அளப்பரியது. பெருமைக்குரிய இந்த நிறுவனத்தில் சீனியர் டிரெய்னி பைலட் / ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2017 IST
நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்.டி.சி.,) என்பது அடிப்படையில் நெசவு சார்ந்த பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனத்திற்கு 23 ஆலைகள் நாடு தழுவிய அளவில் உள்ளன. இந்த நிறுவனம் மத்திய அரசின் நெசவுத்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. பெருமைக்குரிய இந்த நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பிரிவிலான டெக்ஸ்டைல் மற்றும் பினான்ஸ் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2017 IST
தொழில் நுட்பப் படிப்புகள் பிரிவில் தமிழகத்தின் முன்னோடியாக இருப்பதுதான் அண்ணா பல்கலைக் கழகம். சென்னையில் தலைமையகத்தைக் கொண்ட அண்ணா பல்கலைக் கழகம் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றது. பெருமைக்குரிய இந்தக் கல்வி நிறுவனத்தின் ஆர்க்கிடெக்சர் பிரிவில் காலியாக உள்ள துணை விரிவுரையாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதர ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2017 IST
நேஷனல் ஜியோபிஸிக்கல் ரிசர்ச் இன்ஸ்டியூட் (என்.ஜி.ஆர்.ஐ.,) என்பது சி.எஸ்.ஐ.ஆர்., அமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவுகளில் ஒன்றாகும். புவி சார்ந்த் அறிவியல் ஆராய்ச்சிகளில் சிறப்பான பங்காற்றிவரும் இந்த நிறுவனம் ஹைட்ரோகார்பன், நீர்வளம், தாதுக்கள் போன்ற ஆராய்ச்சிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிறுவனத்தில் டெக்னீசியன் பிரிவில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2017 IST
மத்திய அரசின் எனர்ஜி எபீசியன்சி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 137 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம்: கிரேடு 3, அசிஸ்டன்ட் இன்ஜினியர் பிரிவில் 52 உள்ளிட்ட பல்வேறு இதர பிரிவுகளைச் சேர்த்து மொத்தம் 137 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.வயது: 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: அசிஸ்டன்ட் இன்ஜினியர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2017 IST
தேதி - தேர்வின் பெயர்செப்.9 - 24 - ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி., அதிகாரி மற்றும் உதவியாளர் பணி தேர்வுசெப்.22 - யுனைனெட் இன்சூரன்ஸ் உதவியாளர் முதல்நிலை தேர்வு செப்.16 - டி.ஆர்.பி., விரிவுரையாளர் தேர்வுசெப்.23 - சிறப்பு ஆசிரியர் எழுத்துத்தேர்வுஅக்.7 - 15 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., பணி தேர்வுகள்டிச.2 -10 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் தேர்வுடிச.30,31 - ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி பணி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2017 IST
கவுன்சில் ஆப் சயின்டிபிக் அண்டு இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் (சி.எஸ்.ஐ.ஆர்.) நிறுவனத்தின் அங்கமான ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட் குரூப்பின் சார்பாக விரிவுரையாளர் பதவிகளுக்கான நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வு - நெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு உத்தேசமாக எதிர்வரும் 2017 டிச., 17ல் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வயது: 2017 ஜூலை 1 அடிப்படையில் 28 வயதுக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2017 IST
ஸ்டேட் வங்கியின் பி.ஓ., பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் பட்டுள்ளேன். தற்போது பொது இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் சமீபத்தில் தான் கிளார்க் பணியில் சேர்ந்துள்ளேன். இப்படிப் பணிபுரிவதை நேர்முகத் தேர்வில் கூறலாமா? பொற்கைப்பாண்டியன், திருப்பூர்கட்டாயம் கூறலாம். தகவல்களை மறைப்பதை விட உண்மையை கூறலாம். எனினும் தற்போது நீங்கள் பணிபுரியும் நிறுவனம் உங்களுக்கு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X