Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2010 IST
இந்தியாவிலுள்ள பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா கோல்கட்டாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் முன்னணி வங்கியாகும். இந்த வங்கியில் அகில இந்திய அளவில் 700 புரோபேஷனரி கிளரிகல் இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவற்றில் தமிழ் நாட்டில் 25 இடங்கள் நிரப்பப்படவுள்ளன. வயது வரம்பு   யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவின் புரொபேஷனரி கிளரிகல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2010 IST
இந்தியாவின் முப்படைகளுள் ஒன்றான இந்தியக் கப்பற் படையில் குறுகிய கால அதிகாரி நிலை பணி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை மாதம் கேரளாவிலுள்ள எழிமலாவில் துவங்கவுள்ள பயிற்சிக்கு திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.வயது வரம்பு : இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க 19 1/2 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 02.07.1986 முதல் 01.01.1992 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2010 IST
உள்கட்டமைப்பு மற்றும் திறன் தொடர்புடைய நிறுவனங்களில் பெல் எனப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்தியாவிலேயே பிரம்மாண்டமான நிறுவனமாகும். இந்த நிறுவனம் துவங்கப்பட்டு 40 ஆண்டுகளைக் கடந்த நிலையில் கடந்த 1971-72 முதல் தொடர்ந்து லாபத்தையே ஈட்டுவதோடு 1976-77 முதல் தொடர்ந்து தனது பங்குதாரர்களுக்கு டிவிடெண்டுகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. இவ்வளவு பெருமை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2010 IST
கர்நாடகாவைத் தலைமையிடமாகக் கொண்டு பொதுத் துறையில் இயங்கும் கனரா வங்கி 1906ல் துவங்கப்பட்டு 1969ல் தேசிய மயமாக்கப்பட்டது. நூறாண்டுகளைத் தாண்டி வாடிக்கையாளர் சேவையில் பிரசித்தி பெற்ற இந்த வங்கியில் பல்வேறு பிரிவுகளில் 74 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. என்னென்ன பிரிவுகள் ?: கனரா வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி ஜே.எம்.ஜி., - 1 பிரிவில் அக்ரி-பிசினஸ் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2010 IST
உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனா தற்போது ஐ.டி., துறையில் முன்னேறி வருகிறது. இதனால் இந்திய ஐ.டி., துறைக்குக் கடும் பாதிப்பு ஏற்படும் என்ற தவறான நம்பிக்கை நிலவுகிறது. இது குறித்து இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி., நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி கருத்துத் தெரிவித்துள்ளார். சீனாவின் முன்னேற்றம் இந்தியாவுக்கு நல்ல ஒரு வாய்ப்பு தானே அன்றி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2010 IST
பிரியா, திருப்புவனம்  :  ஐ.ஐ.எம்.,கள் நடத்தும் மேனேஜ்மென்ட் படிப்பில் சேர விரும்புகிறேன். தற்போது 3ம் ஆண்டு பட்டப்படிப்பு ஒன்றில் படித்து வரும் எனக்கு இத் தேர்வில் இடம் பெறும் பகுதிகள் பற்றிக் கூறலாமா? இதே நமது நாளிதழின் கல்வி மலர் பகுதியில் உள்ள கேள்வி பதில் பகுதியில் கேட் 2010 பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. பார்த்துக் கொள்ளவும். கேட் தேர்வானது 2 1/2 மணி நேரத் தேர்வாகும். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2010 IST
1. மும்பை துறைமுகத்தில் கவிழ்ந்த கப்பலின் பெயர்?அ) எம்.எஸ்.சி., சித்ரா    ஆ) எஸ்.எம்., கங்காஇ) ஆர்.எம்., யமுனா    ஈ) எம்.எம்., அர்ஜூன்2. காமன்வெல்த் சர்ச்சையில் சிக்கியவர்?அ) உமர் அப்துல்லா    ஆ) லாலு பிரசாத்இ) சுரேஷ் கல்மாடி    ஈ) கவாஸ்கர்3. சத்தத்தைப் பற்றிய பயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?அ) போட்டோ போபியா    ஆ) சீட்டோ போபியாஇ) மால்டோ போபியா    ஈ) அகஸ்டிகோ போபியா4. ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X