Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2012 IST
இந்தியாவின் மிகப்பெரும் ஒருங்கிணைக்கப்பட்ட இன்ஜினியரிங் அமைப்பாக 1958ல் ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் நிறுவப்பட்டது. கேபிடல் எக்விப்மெண்ட்ஸ் மற்றும் இயந்திர பாகங்களை உற்பத்தி செய்வது மற்றும் வழங்குவது, கேஸ்டிங், போர்ஜிங், பேப்ரிகேஷன், மெஷினிங், அஸெம்பிளி அண்டு டெஸ்டிங் போன்ற அனைத்து பணிகளையும் இன்ஜினியரிங் மற்றும் குழுக்களின் மூலம் ஒரே ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2012 IST
இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு, நாடு முழுவதும் உணவு தானியங்கள் வினியோகத்தை உறுதி செய்தல், விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றுதல் என்ற நோக்கங்களுடன் இந்திய உணவுக் கழகச் சட்டம் 1964ன் கீழ் இந்திய உணவுக் கழகம் எனப்படும் புட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவப்பட்டது.இந்த கழகம் இந்தியாவின் உணவுப் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் இருப்புகளை வைத்திருப்பதில் முக்கிய பங்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2012 IST
இந்தியாவிலுள்ள எரிதி நிறுவனங்களில் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் எனப்படும் என்.டி.பி.சி., நிறுவனம் மிக முக்கிய நிறுவனமாகும். 1975ல் இந்தியாவின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த நிறுவனம் துவங்கப்பட்டது. போர்ப்ஸ் குளோபல் 2000 தர வரிசைப்படி 2009ஆம் ஆண்டு உலகின் 317ஆவது இடத்தை இந்த நிறுவனம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. வரும் 2017ஆம் ஆண்டிற்குள் தற்போதைய 32 ஆயிரத்து 694 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2012 IST
இந்தியாவில் 1969ல் தேசியமயமாக்கப்பட்ட முதல் 14 வங்கிகளில் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவும் ஒன்று. இந்த வங்கி தேசியமயமாக்கப்பட்ட போது 174 கிளைகள் மட்டுமே இருந்தன. தற்போது இந்த வங்கிக்கு நாடெங்கும் 1,558 கிளைகளும் 28 வட்டார அலுவலகங்களும் உள்ளன.சிறந்த வாடிக்கையாளர் சேவை, நவீனமயமாக்கப்பட்ட கிளைகளுக்காக இந்த வங்கி நாடு முழுமையும் அறியப்படுகிறது. இவ்வளவு பிரசித்தி பெற்ற யுனைடெட் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2012 IST
உலகெங்கும் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையின் தாக்கம் இந்தியாவிலும் இருக்கத்தான் செய்கிறது. இந்த தாக்கத்தின் விளைவாக சில துறைகளில் புதிய பணி வாய்ப்புகள் வருவதில் சிக்கல்கள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். ஆனால் எப்படிப்பட்ட மந்த நிலையிலும் சில துறைகள் வழக்கம் போல் பணி வாய்ப்புகளை வழங்குவதோடு அதிக வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன. இந்தியாவில் வரும் 2013ல் எந்தெந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2012 IST
எஸ்.எஸ்.சி., நடத்தவுள்ள கிராஜூவேட் நிலை பணியிடங்களுக்கான தேர்வு: செப்டம்பர் 15 மற்றும் 16யு.பி.எஸ்.சி., சி.டி.எஸ்., தேர்வு: செப்டம்பர் 16ரயில்வே அமைச்சகம் நடத்தவுள்ள நான்-டெக்னிகல் பணிகளுக்கான தேர்வு: அக்டோபர் 28ரயில்வே அமைச்சகம் நடத்தவுள்ள டெக்னிகல் பணிகளுக்கான தேர்வு: டிசம்பர் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X