Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2018 IST
மத்திய அரசு பணியிடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. தற்போது ஜூனியர் இன்ஜினியர் மற்றும் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் பிரிவுகளில் உள்ள 1,136 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.காலியிட விபரம்: ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் பிரிவில் 9 இடங்களும், ஜூனியர் இன்ஜினியர் பிரிவிலான ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2018 IST
செப். 16 - போஸ்ட் ஆபிஸ் எம்.டி.எஸ்., தேர்வுசெப். 16 - இந்தியன் வங்கி ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் பிரிலிமினரி தேர்வுசெப். 23 - 30 - டி.என்.பி.எஸ்.சி., வன பயிற்சியாளர் தேர்வுஅக். 6 - இந்தியன் வங்கி புரொபேஷனரி பிரிலிமினரி தேர்வுஅக். 9 - 16 - டி.என்.பி.எஸ்.சி., பாரஸ்ட் அப்ரென்டீஸ் தேர்வுஅக். 13, 14, 20, 21 - ஐ.பி.பி.எஸ்., புரோபேஷனரி ஆபிசர் பிரிலிமினரி தேர்வுநவ. 11 டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 பிரிலிமினரி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2018 IST
செக்யூரிடிஸ் அண்டு எக்ஸ்சேஞ் போர்டு ஆப் இந்தியா நிறுவனம் சுருக்கமாக செபி என அழைக்கப்படுகிறது. இந்தியாவிலுள்ள பங்கு பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் மையமாக இந்த அமைப்பு திகழ்கிறது. இதில் 120 அதிகாரி காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிட விபரம்: ஜெனரலிஸ்ட் பிரிவில் 84, லீகல் பிரிவில் 18, இன்பர்மேஷன் டெக்னாலஜியில் 8, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2018 IST
மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் என்பது தொழிலாளர் காப்பீடு மற்றும் சுகாதாரம் தொடர்பான நிறுவனம். தொழிலாளர்களின் சமூக நலன் காக்கும் அமைப்பாக இந்நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் சோசியல் செக்யூரிடி ஆபிசர், கிரேடு 2 மேலாளர், சூப்பரிண்டென்டண்ட் பிரிவில் 539 காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2018 IST
தமிழகத்தின் பெருமைக்குரிய விவசாயப் பல்கலைக் கழகம் கோவையில் அமைந்துள்ளது. விவசாயம் தொடர்புடைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளால் உலகெங்கும் அறியப்படும் இந்தப் பல்கலைக்கழகத்தில் ஹார்டிகல்சர் பிரிவிலான காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த இடங்கள் ஜூனியர் ரிசர்ச் பெல்லோ வகையிலானவை என்பதும் இதற்கான தலைப்பு "மாஸ் புரொடக்சன் ஆப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2018 IST
இந்தியாவின் அணுசக்தி துறையில் அரிய சாதனைகள் புரிந்து பிரசித்தி பெற்றவர் டாக்டர். ராஜா ராமண்ணா. இவர் பெயரில் அணு ஆராய்ச்சி மையத்தினை மத்திய அரசு நடத்தி வருகிறது. இது மத்திய பிரதேசத்தின் இந்துாருக்கு அருகில் அமைந்துள்ளது. இதில் ஸ்டைபண்டரி டிரெய்னி பிரிவில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்ப தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X