Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2017 IST
இளைஞர்கள் பலருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கும் துறைகளில், கடந்த 6 ஆண்டுகளாக முன்னணியில் வங்கித்துறை திகழ்கிறது. இத்துறையில் சராசரியாக ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் அரசு வேலைக்கு தேர்ந் தெடுக்கப்படுகின்றனர். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை வங்கிகள் சரியாக பயன்படுத்தி, வங்கிப் பயன்பாட்டை எளிதானதாக மாற்றியுள்ளது. மத்திய அரசும் வங்கிகளை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கிறது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2017 IST
மும்பையில் பெருமைக்குரிய மும்பை நாவல் டாக்யார்டு அப்ரென்டிஸ்ஷிப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு அப்ரென்டிஷிப் டிரெய்னிங்கில் 111 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம்: எலக்ட்ரானிக் பிட்டரில் 49, ஜி.டி., பிட்டரில் 25, கம்ப்யூட்டர் பிட்டரில் 10, பாய்லர் மேக்கரில் 12, வெப்பன் பிட்டரில் 15 என 111 காலியிடங்கள் உள்ளன.வயது : 14 - 21 வயதுக்குள் இருக்க ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2017 IST
மங்களூரு ரிபைனரி அண்டு பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம் சுருக்கமாக எம்.ஆர்.பி.எல்., என அறியப்படுகிறது. இயற்கை வளமான பெட்ரோலியம் தொடர்புடைய பொருட்களை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனத்தில் காலியாக உள்ள 189 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம் : கிராஜூவேட் அப்ரென்டிஸ் டிரெய்னிங் பிரிவிலான கெமிக்கல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2017 IST
புதுச்சேரி அரசின் ஆரோக்யம் மற்றும் குடும்ப நல துறையில் காலியாக உள்ள 55 ஸ்டாப் நர்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது: விண்ணப்பதாரர்கள் 2017 அக்., 3 அடிப்படையில் 18 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பின் ஜெனரல் நர்சிங் அண்டு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2017 IST
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படும் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தொலைத் தொடர்பு துறையில் இந்தியாவில் பிரசித்தி பெற்ற நிறுவனம். பொதுத்துறை நிறுவனமான இது 2000ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் ஜூனியர் அக்கவுண்ட்ஸ் ஆபிசர் பிரிவில் காலியாக உள்ள 996 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: இந்தியா முழுவதும் 996 காலியிடங்கள் உள்ளன. இதில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2017 IST
இந்திய புள்ளியியல் நிறுவனம் மேற்குவங்கத்தின் கோல்கட்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் கிளை அலுவலகங்கள் டில்லி, பெங்களூரு, சென்னை, தேஜ்பூர், ஐதராபாத் மற்றும் ஜிரிதிக் ஆகிய இடங்களில் செயல்படுகின்றன. இந்நிறுவனத்தில் காலியாக உள்ள 48 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளது. காலியிட விபரம்: துணை தலைமை நிர்வாகியில் 3, சீனியர் நிர்வாக அதிகாரியில் 1, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2017 IST
போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்கு கட்டாயம் ஒரு பயிற்சி நிறுவனத்தில் சேர வேண்டுமா? நாமாகவே படிப்பதில் வெற்றி கிடைக்காதா? - அறிவானந்தம், செங்கல்பட்டுபோட்டித் தேர்வுகள் எழுதும் பெரும்பாலானவர்களுக்கு இது ஒரு அடிப்படை சந்தேகமாகவே உள்ளது. பல ஊர்களில் பயிற்சி மையங்கள் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் பல மையங்கள் பெரியளவில் வெற்றியைத் தருவதில்லை. எனவே பயிற்சி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2017 IST
தேதி தேர்வின் பெயர்செப்.9 - 24 - ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி., அதிகாரி மற்றும் உதவியாளர் பணி தேர்வுசெப்.16 டி.ஆர்.பி., விரிவுரையாளர் தேர்வுசெப்.22 - யுனைடெட் இன்சூரன்ஸ் உதவியாளர் முதல்நிலை தேர்வுசெப்.௨3 சிறப்பு ஆசிரியர் எழுத்துத்தேர்வுஅக்.7 - 15 ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., பணி தேர்வுகள்டிச.2 -10 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் தேர்வுடிச.30,31 ஐ.பி.பி.எஸ்., ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X