Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2010 IST
இந்தியாவின் முப்படைகளுள் ஒன்றான இந்திய விமானப் படை தொழில் நுட்பம், பறக்கும் மற்றும் தடுக்கும் திறன்களைப் பொறுத்தவரை உலகின் 4வது இடத்தில் உள்ளது. இந்தப் படையில் குறுகிய கால அதிகாரி நிலை பணி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான பயிற்சி அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல் துவங்க உள்ளது. திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.வயது வரம்பு இந்தப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2010 IST
அலகாபாத்தில் 1865ல் ஒரு ஜாயிண்ட் ஸ்டாக் கம்பெனியாகத் துவங்கப்பட்டு, தேசியமயமாக்கலின் போது அரசுடமையாக்கப்பட்டு தற்போது பொதுத் துறை வங்கிகளில் சிறப்பாகச் செயல்படும் அலகாபாத் வங்கியில் 75 தகவல் தொழில் நுட்ப  அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித் தகுதி : அலகாபாத் வங்கியின் ஐ.டி., அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க பின் வரும் ஏதாவது ஒரு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2010 IST
இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளுள் முக்கியமான வங்கியான பாங்க் ஆப் மகாராஷ்டிராவில் 150 புரொபஷனரி அதிகாரிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது : பாங்க் ஆப் மகாராஷ்டிராவில் புரொபஷனரி அதிகாரி பணிக்கு 01.06.2010 அன்று 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். உச்ச பட்ச வயதில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., உடல் ஊனமுற்றோருக்கு உள்ள ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2010 IST
வேலை வாய்ப்பு சந்தையில் உள்ள அனைவரும் நவுக்ரி.காம் என்ற இணைய தளத்தைப் பற்றி அறிவார்கள். இந்த இணைய தளம் இன்போஎட்ஜ் என்ற ஆய்வு  நிறுவனத்தை நடத்தி வருவதையும் நாம் ஏற்கெனவே இந்தப்பகுதியில் வெளியிட்டிருக்கிறோம். அவ்வப்போது வேலை வாய்ப்பு சந்தை குறித்த பல்வேறு கள ஆய்வுகளை நடத்தும் இன்போஎட்ஜ் நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று நவுக்ரி.காம் இணைய தளத்தில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2010 IST
சுப்ரஜா, புதுச்சேரி :  மீன்பிடி கப்பல் பயிற்சி எங்கு பெறலாம்? இதைப் பற்றிக் கூறவும். மேட் பிஷிங் வெசல் படிப்பு, இன்ஜின் டிரைவர் பிஷிங் வெசல் படிப்பு போன்ற சுய வேலை வாய்ப்பு தரும் படிப்புளை சென்னையிலுள்ள சிப்நெட் எனப்படும் நிறுவனம் நடத்துகிறது. இது 18 மாத கால பயிற்சி. 10ம் வகுப்பு படித்திருப்போர் இதில் சேரலாம். இதை முடிப்பவர்களுக்கு மீன்பிடிக் கப்பல்களில் வேலை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2010 IST
சர்வ தேச அளவில் மார்க்கெட்டிங் யூ.கே., என்ற அமைப்பு வேலை வாய்ப்பு சந்தை குறித்த பல்வேறு முக்கிய ஆய்வுகளை மேற்கொள்வதில் புகழ் பெற்றது. இந்த அமைப்பு இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடம் பதவி விலகுவதற்கான காரணங்கள் குறித்து அறிவதற்கான ஓர் ஆய்வினை மேற்கொண்டது. இந்த ஆய்வு முடிந்து வெளியாகியுள்ள அறிக்கையிலிருந்து சில முக்கிய சாராம்சங்களை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2010 IST
யு.பி.எஸ்.சி., சி.டி.எஸ்., தேர்வு 2    - செப்டம்பர் 19எஸ்.எஸ்.சி., ஸ்டெனோகிராபர் தேர்வு     - செப்டம்பர் 26பாங்க் ஆப் இந்தியா கிளார்க் பணித் தேர்வு     - செப்டம்பர் 26யு.பி.எஸ்.சி., அசிஸ்டண்ட் கமாண்டன்ட் தேர்வு    - அக்டோபர் 24கப்பற்படை குறுகிய கால ஏர் டிராபிக் கன்ட்ரோல் அதிகாரிப் பணித் தேர்வு    - நவம்பர்கப்பற்படை நேவல் ஆமமன்ட் இன்ஸ்பெக்ஷன் கேடர் அதிகாரிப் பணித் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2010 IST
1. 1942ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்?அ) சட்டமறுப்பு இயக்கம் ஆ) வெள்ளையனே வெளியேறு இயக்கம்இ) சுதேசி இயக்கம்            ஈ) இதில் ஏதுமில்லை2. ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என அழைக்கப்படும் நாடு?அ) பிரான்ஸ்    ஆ) இத்தாலிஇ) ஜெர்மனி    ஈ) சுவிட்சர்லாந்து3. உலகிலேயே மிக நீளமான நதி எது?அ) அமேசான்    ஆ) வோல்காஇ) நைல்    ஈ) கங்கை4. இந்திய யூனிட் டிரஸ்ட் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X