Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2013 IST
தேசிய பாதுகாப்புப் படை பணி இந்தியாவின் தீவீரவாத எதிர்ப்பு பணிகளாக இருந்தாலும் சரி, முதலமைச்சர், பிரதம மந்திரி, மத்திய மந்திரி போன்ற வி.ஐ.பி.,களுக்கான பாதுகாப்பாக இருந்தாலும் சரி, கருப்பு உடை அணிந்த 'பிளாக் கேட்ஸ்' எனப்படும் கருப்பு பூனைப் படையினர் செயல்படுவதை நாம் அனைவருமே பார்த்திருப்போம்.இவர்களைத்தான் தேசிய பாதுகாப்புப் படை (நேஷனல் செக்யூரிடி கார்டு - என்.எஸ்.ஜி.,) ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2013 IST
இந்திய விமான நிலையங்களை சர்வ தேச தரத்திற்கு உயர்த்தும் விதத்தில் அவற்றின் செயல்பாடுகளை முன்னேற்றுவதற்காக ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தில் 100 ஜூனியர் அசிஸ்டன்ட் - பயர் சர்வீஸஸ் காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது : 15.10.2013 அன்று 30க்குள் இருக்க வேண்டும். தகுதி : 10ம் வகுப்பு முடித்துவிட்டு மெக்கானிகல், ஆட்டோமொபைல் அல்லடு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2013 IST
கேரளாவின் திருச்சூரை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக இயங்கி வரும் சவுத் இந்தியன் வங்கி தனியார் துறை சார்ந்த ஒரு ஷெட்யூல்டு வங்கியாகும். இந்த வங்கிக்கு இந்தியா முழுமையும் பரவலாக கிளைகள் உள்ளன. நவீனமய சேவைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை போன்றவை இந்த வங்கியின் சிறப்பு முத்திரைகளாக உள்ளன. இந்த வங்கியில் 15 சட்ட அதிகாரிகளை பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது. வயது : ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2013 IST
பிரசாத், கோயம்புத்தூர்: பி.பார்ம்., படிப்பில் சேரவுள்ளேன். இந்தப் படிப்பை முடிப்பவருக்கு இன்றைய கால கட்டத்தில் வாய்ப்புகள் எப்படி? 4 ஆண்டுகள் இந்தப் படிப்பை படிக்க உள்ளீர்கள். டிரக் மனுபாக்சரிங் நிறுவனங்கள் எனப்படும் மருந்து தயாரிப்பகங்களில் உங்களுக்கு வாய்ப்புகள் கட்டாயம் உள்ளன. தவிர உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு மையங்களிலும் வாய்ப்புகளைப் பெறலாம்.இந்தப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2013 IST
நமது ராணுவத்தில் தற்போது இன்ஜினியரிங் படிப்பில் இறுதியாண்டுக்கு முந்தைய ஆண்டு படித்து வரும் மாணவர்களுக்கு நிரந்தர நிலை அதிகாரியாக ராணுவத்தில் பணி புரிவதற்கான யுனிவர்சிடி என்ட்ரி ஸ்கீம் (ஜீலை 2015) அறிவிப்பு வந்துள்ளது. இதன் மூலம் மொத்தம் 60 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு திருமணமாகாத ஆண்கள் விண்ணப்பிக்கலாம். வயது : 18 முதல் 24க்குள். அதாவது 02.07.1990 முதல் 01.07.1996க்குள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2013 IST
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்பது மத்திய மின்பகிர்வு பயன்பாட்டு நிறுவனமாகும்.மாநிலங்களுக்கிடையே மின்பகிர்வை திட்டமிடல், உடன்பட்டு உழைத்தல், மேற்பார்வையிடல் மற்றும் கட்டுப்படுத்தும் பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் 19ஆவது பேட்சிற்கான எக்சிக்யூடிவ் டிரெய்னி (எலக்ட்ரிக்கல்) காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. வயது : ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2013 IST
தேர்வு - கடைசிநாள் - விவரம்யு.பி.எஸ்.சி.,யின் பொருளாதாரச் சேவை மற்றும் புள்ளியியல் சேவைத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் - செப்., 16 - www.upsconline.nic.in/mainmenu2.phpயு.பி.எஸ்.சி.,யின் ஜியாலஜிஸ்ட் தேர்வு - செப்., 23 - www.upsconline.nic.in/mainmenu2.phpபி.எஸ்.எப்., தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள் பணி - செப்., 30 - www.bsf.nic.inபி.எஸ்.எப்., இன்ஜினியரிங் பிரிவு பணி - செப்., 30 - www.bsf.nic.inடி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு - அக்., 4 - ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X