Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2011 IST
இந்திய அரசுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் கட்டுப்பாட்டை தன்னகத்தே கொண்ட பாரத ரிசர்வ் வங்கி ( ஆர்.பி.ஐ.,) மத்திய நிதி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள வங்கியாகும்.இந்த வங்கியில் 'பி' கிரேட் நிலையில் 75 அதிகாரிகளைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த இடங்களுக்கு எஸ்.சி., எஸ்.சி., ஓ.பி.சி., ஆகியோருக்கு இட ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2011 IST
கேரளாவின் திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் எச்.எல்.எல்., லைப்கேர் லிமிடெட் நிறுவனம் மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு மினி ரத்னா நிறுவனமாகும்.பொது மக்களின் சுகாதாரத்திற்கு உதவிடும் பல்வேறு பொருட்களை தயாரிப்பது, விற்பனைக்கு தயார் செய்வது, மேம்படுத்துவது போன்ற பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் பி.எஸ்சி., பட்டம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2011 IST
இந்திய காப்பீட்டுத் துறை என்றால் எல்.ஐ.சி., என்றே பலரும் அறிவர். எல்.ஐ.சி., என்ற பாரத ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் தென் மண்டலத்தில் டைரக்டு சேல்ஸ் எக்சிக்யூடிவ்கள் 532 பேரைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேரளா மற்றும் தமிழ் நாடு உள்ளிட்ட தென் மண்டலத்தில் உள்ள 7 கோட்டங்களில் கோட்ட ரீதியாக இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன.காலி இடங்கள் பற்றிய விபரங்கள் : ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2011 IST
இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியினால் நிர்வகிக்கப்படும் கர்நாடகா விகாஸ் கிராமினா வங்கி கர்நாடக மாநிலத்தைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஒரு ரீஜனல் ரூரல் வங்கியாகும். இந்த வங்கியில் இள நிலை அதிகாரி, ஆபிஸ் அஸிஸ்டென்ட் ஆகிய பிரிவுகளில் உள்ள காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.பிரிவுகள் : இள நிலை அதிகாரி பிரிவில் 94 இடங்களும், ஆபிஸ் அஸிஸ்டென்ட் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2011 IST
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (பி.எச். இ.எல்.,) என்ற பெல் நிறுவனம் அரசுத்துறை சார்ந்த பிரம்மாண்டமான நிறுவனமாகும். நவரத்னா பொதுத் துறை நிறுவனமாகிய பி.எச்.இ.எல்., இந்தியப் பொருளாதாரத்துறையின் முக்கிய பிரிவுகளான பவர் ஜெனரேஷன், டிரான்ஸ்போர்டேஷன், ரெனிவபிள் எனர்ஜி, பாதுகாப்புத் துறை ஆகியவற்றுக்குத் தேவையான பல முக்கிய பொருட்களைத் தயாரிப்பதற்கு பெயர் பெற்றது. நாடெங்கும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST
இந்தியாவின் பாதுகாப்பிற்கு அடிப்படையான முப்படைகளில் ஒன்றான இந்திய ராணுவத்தில் வெட்னரி சயின்ஸ் பிரிவில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஆண் விண்ணப்ப தாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.தேவைகள்: இந்திய ராணுவத்தின் veterinary corps பிரிவுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 21 வயது நிரம்பியவராகவும் 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X