Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2011 IST
ஜப்பானின் யமடாகே ஹனிவெல் கம்பெனி லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் லிமிடெட், பாலக்காடு என்ற ஐ.எல்.பி., நிறுவனம் இத்துறையில் புகழ்பெற்றது. இந்த நிறுவனத்தின் பாலக்காட்டில் உள்ள உற்பத்திப் பிரிவில் பணியாற்ற மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவியில் டெக்னிகல் மற்றும் நிதிப்பிரிவுகளின் கீழ் பணியமர்த்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.தேவை என்னென்ன: ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2011 IST
அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவின் மிக முக்கிய கவலை - வேலை வாய்ப்பு மற்றும் அது தொடர்புடைய அம்சங்கள்தான்! பொதுவாக வேலையை 2 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். சம்பளம் மற்றும் தற்காலிக அடிப்படையிலான பணிகள் மற்றும் சுயவேலை வாய்ப்பு என்பனதான் அந்த 2 பிரிவுகள்.சமீபத்தில் வெளி வந்துள்ள ஒரு ஆய்வு அறிக்கையின் படி இந்தியாவில் 2005 முதல் 2010 வரையிலான காலத்தில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2011 IST
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான சிண்டிகேட் வங்கியால் நிர்வகிக்கப்படும் சவுத் மலபார் கிராமினா வங்கி வணிக அடிப்படையில் ரீஜனல் ரூரல் வங்கிகளில் மிகவும் பெரியது. வாடிக்கையாளர் சேவை, கிராமப்புற மேம்பாட்டில் முக்கிய இடம் பெற்றுள்ளது.இந்த வங்கியில் 7 இள நிலை அதிகாரிகளையும், 21 அலுவலக உதவியாளர்களையும் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2011 IST
கேரளாவின் திருச்சூரை மையமாகக் கொண்டு இந்திய சுதேசி இயக்க காலம் முதல் செயல்பட்டு வரும் சவுத் இந்தியன் வங்கி ஒரு ஷெட்யூல்டு வங்கியாகும். இந்த வங்கியின் மும்பை மண்டலத்தில் 25 புரொபேஷனரி கிளர்க் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.தேவைகள்: சவுத் இந்தியன் வங்கியின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க 31.05.2011 அன்று 26 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2011 IST
இந்தியாவின் பாதுகாப்பிற்கு அடிப்படையான முப்படைகளில் ஒன்றான இந்திய ராணுவத்தில் வெட்னரி சயின்ஸ் பிரிவில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஆண் விண்ணப்ப தாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.தேவைகள்: இந்திய ராணுவத்தின் veterinary corps பிரிவுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 21 வயது நிரம்பியவராகவும் 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X