Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2016 IST
பொதுத் துறை வங்கிகளில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவும் ஒன்று. இதில், காலியாகவுள்ள பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிட விபரம்: கிரெடிட் ஆபிசரில் 38, ரிஸ்க் மேனேஜரில் 23 சேர்த்து மொத்தம் 61 இடங்கள் உள்ளன. அரசு விதிகளின்படி இந்த இடங்களுக்கு எஸ்.சி.,எஸ்.டி.,ஓ.பி.சி.,பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.வயது: 30.09.2016 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 20 வயது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2016 IST
இரண்டு கட்டமாக நடத்தப்பட உள்ள ஐ.பி.பி.எஸ்., - ஆர்.ஆர்.பி., தேர்வுக்கு இன்னும் விண்ணப்பிக்காதவருக்கு இந்த தகவல்.....தமிழகத்தில் பாண்டியன் கிராம வங்கி மற்றும் பல்லவன் கிராம வங்கியில் காலியாக உள்ள எம்.டி. எஸ்.,, அதிகாரிகள் மற்றும் பல்வேறு சிறப்பு அதிகாரி நிலை பணியிடங்களுக்கான அறிவிப்பு குறித்து கடந்த வாரம் நமது வேலைவாய்ப்பு மலரில் தகவல்களை தந்திருந்தோம். இதற்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2016 IST
தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி., சார்பாக 'பிஷரீஸ் அண்டு மரைன் போர்மேன்' பிரிவில் காலியாக உள்ள 16 துணை ஆய்வாளர் பணிவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.காலியிடவிபரம்: பிஷரீஸ் பிரிவில் 12, மரைன்போர்மேன் பிரிவில் 4 காலியிடங்கள் உள்ளன.வயது: விண்ணப்பதாரர்கள்18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.கல்வித்தகுதி: பிஷரீஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2016 IST
தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் உள்ளதை அறிவோம். இங்கு காலியாக உள்ள 75 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடவிபரம்: கிராஜூவேட் அப்ரென்டிஸ் பிரிவிலான மெக்கானிக்கலில் 10, எலக்ட்ரிகலில் 4, டெக்னீசியன் அப்ரென்டிஸ் பிரிவிலான மெக்கானிக்கலில் 15, எலக்ட்ரிகலில் 15, மெக்கானிக்டீசலில் 7, எலக்ட்ரீசியனில் 6, மோட்டார் மெக்கானிக் வெகிக்கிளில் 7, பிட்டர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2016 IST
மத்திய மின் பகிர்வு அமைப்பு எனப்படும் பவர் கிரிட் கேந்திரத்தில் Executive Trainee என்னும் பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கேட் 2017 தேர்வு எழுதி அதன் மூலமாக இந்த பணிவாய்ப்பு தரப்படும்.யார் விண்ணப்பிக்கலாம்?பின்வரும் இன்ஜினியரிங் பிரிவுகளில் ஒன்றில் பட்டப் படிப்பு முடித்திருப்போரும் படித்து முடிக்க இருப்போரும் விண்ணப்பிக்கலாம்.* எலக்ட்ரிகல்* எலக்ட்ரானிக்ஸ்* ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2016 IST
தேர்வு - நாள்பி.எஸ்.என்.எல்., ஜூனியர் இன்ஜினியர் தேர்வு - செப்., 25பாங்க் ஆப் பரோடா பி.ஓ., தேர்வு - செப்., 25ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., முதனிலை தேர்வு - அக்., 16,22,23 யு.பி.எஸ்.சி., சி.டி.எஸ்., தேர்வு - அக்., 23ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு - நவ., 20ஐ. பி. பி. எஸ்.,கிளார்க் முதனிலை தேர்வு - நவ., 26, 27, டிச., 3, 4எஸ்.எஸ்.சி., ஜூனியர் இன்ஜினியர் தேர்வு - டிச., 11ஐ.பி.பி.எஸ்., கிளார்க் மெயின் தேர்வு - டிச., 31, 2017 ஜன., 1எஸ்.எஸ்.சி., மல்டி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2016 IST
இன்ஜினியரிங் தவிர வேறு படிப்புகளை நாடாத இன்றைய சூழலில் எனது சகோதரன் கலைப் பிரிவில் பட்டப் படிப்பு படித்து வருகிறான். தற்போதைய சூழலில் கலைப்பிரிவில் பட்டப் படிப்பு முடிப்பவர்களுக்கு எந்தெந்த துறைகளில் வேலைவாய்ப்பு உள்ளன?- சிந்துஜா,கோவை.கலைப்பிரிவு பட்டதாரிகளுக்கும் புதிது புதிதாய் வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அவற்றில் முக்கியமான 5 பிரிவுகள்: * விளம்பரம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2016 IST
கிருஷி விஸ்வ வித்யாலயா எனப்படும் விவசாய அருங்காட்சியகம் எங்கு உள்ளது?சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூர். ராம்குமார் ராமநாதன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?டென்னிஸ் ஜியோனி மொபைல் நிறுவனம், எந்த மாநில அரசின் கூட்டு முயற்சியோடு இந்தியாவில் உற்பத்தியை தொடங்க உள்ளது?ஹரியானா வெனிசுலா நாட்டின் மார்கரிட்டா நகரத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் முக்கிய நிகழ்வு எது?அணி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X