Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2011 IST
இந்தியாவில் இயங்கும் வங்கிகளில் கரூர் வைஸ்யா வங்கி எனப்படும் கே.வி.பி.,க்கு ஒரு முக்கிய இடம் உண்டு. தனியார் துறையைச் சேர்ந்த ஷெட்யூல்டு வங்கியான கே.வி.பி., சமீபத்தில் கூட சிறந்த சேவைக்கான விருதைப் பெற்றுள்ளது. முற்றிலும் நவீனமயமாக்கப்பட்ட சேவைகள், நாடு தழுவிய கிளைகள் என்று இந்த வங்கி சிறப்புடன் செயலாற்றி வருகிறது. தமிழ் நாட்டின் கரூரைத் தலைமையகமாகக் கொண்ட ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2011 IST
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் ( பி.எச்.இ.எல்.,) என்ற பெல் நிறுவனம் அரசுத்துறை சார்ந்த பிரம்மாண்டமான நிறுவனமாகும். நவரத்னா பொதுத் துறை நிறுவனமாகிய பி.எச்.இ.எல்., இந்தியப் பொருளாதாரத் துறையின் முக்கிய பிரிவுகளான பவர் ஜெனரேஷன், டிரான்ஸ்போர்டேஷன், ரெனிவபிள் எனர்ஜி, பாதுகாப்புத் துறை ஆகியவற்றுக்குத் தேவையான பல முக்கிய பொருட்களைத் தயாரிப்பதற்கு பெயர் பெற்றது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2011 IST
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் ராணுவத்தில் பணி புரிந்து வந்த பல்வேறு அதிகாரிகளின் குழந்தைகளைச் சேர்ப்பதில் சிரமங்கள் இருந்தன. அதிலும் 1962 முதல் 1973 வரை இந்திய ராணுவம் பல மடங்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் ராணுவத்தில் பணி புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு, அவர்களின் குழந்தைகளுக்கு நல்ல கல்வி தருவதற்கான தேவைகளும் அதிகரித்தன.இதன் காரணமாக இந்திய ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2011 IST
இந்திய அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் மும்பையிலுள்ள பாபா அணுசக்தி மையத்தின் லேசர் மற்றும் ஆக்சிலரேட்டர் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக ராஜா ராமண்ணா அதி நவீன தொழில் நுட்ப மையம் (ஆர்.ஆர்.சி.ஏ.டி.,) நிறுவப்பட்டது.1984ல் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த மையம் அதே ஆண்டு மே மாதம் முதல் செயல்படத் துவங்கியது. இவ்வளவு பிரசித்தி பெற்ற இந்த மையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் மொத்தம் 57 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2011 IST
இந்தியாவின் எரிசக்தித் துறையில் மிகவும் புகழ்பெற்ற என்.டி.பி.சி., என்ற நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனம் 1975ல் நிறுவப்பட்டது. இந்தியாவில் எரிசக்தி வளத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் இந்தியாவில் தற்போது இத்துறையில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. வரும் 2017க்குள் 75 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை நிறைவு செய்யும் நோக்கத்தில் இந்த நிறுவனம் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X