Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2016 IST
இந்திய ராணுவத்தின் முப்பிரிவுகளில் ஒன்றான கப்பற்படையில் 'பைலட்' பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு இன்ஜினியரிங் பட்டப் படிப்பு முடித்திருப்போர் விண்ணப்பிக்கலாம். இவர்கள் பிளஸ் 2 வில் இயற்பியல் மற்றும் கணிதம் படித்திருப்பது முக்கியம்.பணியின்தன்மை: அடிப்படை பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர் கப்பல் படையின் 'ஹெலிகாப்டர்களை' இயக்கும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2016 IST
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலை., அறிவித்துள்ள அதிகாரி மற்றும் அலுவலக பணியாளர் பணியிடங்களின் விபரம்.பணியின் பெயர்: கள அதிகாரிசம்பளம்: மாதம் மொத்தமாக ரூ.20,000கல்விதகுதி: உணவு தொழில்நுட்பத்தில் பி.டெக்., அல்லது எம்.டெக்., அல்லது இது தொடர்பான படிப்பில் சமதகுதி பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: வரையறுக்கப்பட்டுள்ள படிவத்தில் விண்ணப்பத்தை பிரிண்ட் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2016 IST
தமிழகத்தின் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் என்.எல்.சி., நிறுவனம் உள்ளது.இந்தியாவின் தலை சிறந்த எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றான இந்த நிறுவனத்தில் கிராஜூவேட் எக்ஸிக்யூடிவ் 'டிரெய்னி' பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.பிரிவுகள்: நெய்வேலி நிறுவனத்தில் மெக்கானிக்கல், எலக்ட்ரிகல்,சிவில், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2016 IST
'பாரத் எர்த் மூவர்ஸ்' லிமிடெட் நிறுவனம் பி.இ.எம்.எல்., என்ற சுருக்கமான பெயரால் பலராலும் அறியப்படுகிறது. இந்த நிறுவனம் தற்சமயம் பல்வேறு பொருட்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இது ஒரு பொதுத்துறை சார்ந்த மினிரத்னா நிறுவனம். இதில், காலியாக உள்ள 'மேனேஜ்மென்ட் டிரெய்னி' பணியிடங்களை 'கேட்' 2017, தேர்வுகள் அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2016 IST
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் விமான பாகங்களைத் தயாரிப்பதில் பிரசித்தி பெற்ற நிறுவனம். இதில், மேனேஜ்மென்ட் டிரெய்னி மற்றும் டிசைன் டிரெய்னி பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம்: டெக்னிகல் மேனேஜ்மென்ட் டிரெய்னி பிரிவில் மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், சிவில் ஆகிய பிரிவுகளின் கீழ் மொத்தம் 75 இடங்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2016 IST
சென்னையிலுள்ள வேர்ஹவுசிங்(கிட்டங்கி) கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி மற்றும் அசிஸ்டென்ட் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.முக்கியவிபரங்கள்: பொதுப்பிரிவு மேனேஜ்மென்ட் டிரெய்னியில் மொத்தம் 37 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 13.10.2016 அடிப்படையில் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2016 IST
தேர்வு - நாள்ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., முதனிலை தேர்வு - அக்., 16,22,23 யு.பி.எஸ்.சி., சி.டி.எஸ்., தேர்வு - அக்., 23ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு - நவ., 20ஐ. பி. பி. எஸ்.,கிளார்க் முதனிலை தேர்வு - நவ.,26, 27, டிச., 3, 4எஸ்.எஸ்.சி., ஜூனியர் இன்ஜினியர் தேர்வு - டிச., 11ஐ.பி.பி.எஸ்., கிளார்க் மெயின் தேர்வு - டிச., 31, 2017 ஜன., 1எஸ்.எஸ்.சி., மல்டி டாஸ்கிங் அசிஸ்டன்ட் தேர்வு - 2017 ஜன., 8, 22ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி - 2017 ஜன., 28, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2016 IST
'இந்திரா 2016' என்பது எந்த நாட்டுடன் இந்தியா கொண்டுள்ள ராணுவ பயிற்சி?ரஷ்யாஉலகின் மிகப் பெரிய சூரிய ஒளி மின்சார உற்பத்தி நிலையம் எங்கு அமைக்கப் படுகிறது?ராமநாதபுரம், கமுதியில்.- அதானி குழுமத்தோடு தமிழ்நாடு அரசு இணைந்து அமைக்க உள்ளது.ஜெஸ்ஸி ஓவன்ஸ் ஒலிம்பிக் நல்லெண்ண விருது இந்த ஆண்டு யாருக்கு தரப்பட்டுள்ளது?மறைந்த குத்துச் சண்டை வீரர் முகமது அலி.அமெரிக்காவுக்கான ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X