Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2011 IST
இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கு இடையே மின்பகிர்வு செய்வதில் ஈடுபட்டுள்ள பவர் கிரிட் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனம் ஒரு மத்திய மின்பகிர்வு உபயோக நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் எலக்ட்ரிகல் பிரிவில் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பதவிக்கு எலக்ட்ரிகல், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், பவர் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2011 IST
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடட் என்பது மத்திய அரசு நிறுவனம் என்பதை அறிவோம். புகழ் பெற்ற இந்த நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவுகளில் பி.இ., பி.டெக்., தகுதி பெற்றிருப்பவரும் இதே பிரிவுகளில் எம்.இ., எம்.டெக்., தகுதி பெற்றிருப்பவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். பணியிடம்: இந்தியாவில் பெல் செயல்படும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2011 IST
பொதுத் துறை வங்கியான யூகோ பாங்கில் ஐ.டி., ஆபிசர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயது 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். வழக்கமான வயது சலுகைகள் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கு உண்டு. பி.இ., பி.டெக்., முழு நேர 4 ஆண்டுப் படிப்பில் எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன், ஐ.டி., போன்றவற்றில் ஒன்றைப் படித்திருக்க வேண்டும். எம்.சி.ஏ., படித்திருப்போரும் விண்ணப்பிக்கலாம். ஆர்.டி.பி.எம்.எஸ்., ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2011 IST
இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான இந்திய ராணுவம்அளவிலும், தொழில் நுட்ப ரீதியிலும் சர்வ தேச தரம் பெற்றது. இதில் டெக்னிகல் பிரிவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சென்னையில் துவங்கவிருக்கும் பணி சார்ந்த படிப்பிற்கு குறுகிய கால நிலை அடிப்படையில் தேர்ந்து எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.வயது: இந்திய ராணுவத்தின் குறுகிய கால நிலை (டெக்னிகல்) பிரிவிற்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2011 IST
டெலிகாம் சேவையில் சர்வதேச அளவில் 7 ஆவது இடத்தில் உள்ள பி.எஸ்.என்.எல்., என்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் 2000ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியாவில் ஒயர்லைன், சி.டி.எம்.ஏ., மொபைல், ஜி.எஸ்.எம்., மொபைல், இன்டர்நெட், பிராட்பேண்ட், வி-சாட், போன்ற தொலைத்தொடர்பு சார்ந்த பல்வேறு சேவைகளை தருவதில் இந்த நிறுவனம் சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் இயங்கும் பிரம்மாண்டமான பொதுத் துறை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2011 IST
மும்பையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் கல்வி நிறுவனத்தில், இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் அண்டு மேனேஜ்மென்ட் பி.ஜி., படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சேர இதே பிரிவில் இளநிலை பொறியியல் பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த படிப்புக்கு விண்ணப்பிக்க அக்.15 கடைசி தேதி. மேலும் விபரங்களுக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2011 IST
குர்கானில் உள்ள மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட்டில், மேனேஜ்மென்ட் பி.ஜி., டிப்ளமோ படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சேர அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X