Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2017 IST
மத்திய காவல் படைகளில் ஒன்று எல்லை பாதுகாப்பு படை. துணை ராணுவப் பிரிவுகளில் ஒன்று. நாட்டின் சர்வதேச எல்லைப்பகுதியை பாதுகாக்கும் நோக்கத்துடன் 1965 டிச., 1ல் தொடங்கப்பட்டது. எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதும் தான் இதன் முக்கியப் பணி. இப்படையில் காலியாக உள்ள 1,074 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள் : காலியிடங்கள் 18 ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2017 IST
தமிழக மருத்துவ துறையில் காலியாக உள்ள 744 அசிஸ்டென்ட் சர்ஜியன் பணியிடங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரிவுகள் : அனஸ்திசியாலஜியில் 136, அனாடமி 20, பயோ கெமிஸ்ட்ரி 15, இ.என்.டி 40, ஜெனரல் மெடிசன் 51, ஜெனரல் சர்ஜரி 44, அப்ஸ்டெட்ரிக்ஸ் 200, பீடியாட்ரிக்ஸ் 71, சோசியல் பிரிவென்டிவ் மெடிசனில் 20 காலியிடங்கள் உள்ளிட்ட மொத்தம் 20 பிரிவுகளில் 744 ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2017 IST
நமது ராணுவங்களுக்குத் தேவையான தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளது. இவற்றில் மகாராஷ்டிரா மாநிலம், தானே, அம்பர்நாத்திலும் ஒரு தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பிரிவுகள் : ராணுவ தளவாடத் தொழிற்சாலையில் இன்ஜினியரிங் அப்ரெண்டிசிஸ், டிப்ளமோ ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2017 IST
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற மத்திய அரசின் உயர் பதவிகளை நிரப்பும் பணியில் யு.பி.எஸ்.சி., ஈடுபட்டு வருகிறது. அதேபோல இன்ஜினியரிங் தேர்வையும் நடத்துகிறது. இந்நிலையில் 2018ம் ஆண்டுக்கான இன்ஜினியரிங் சர்வீஸ் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்வே, ஆயுத தொழிற்சாலை, மத்திய மின்துறை, பாதுகாப்பு போன்ற துறைகளில் காலியாக உள்ள 588 இடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. பிரிவுகள் : ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2017 IST
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் தமிழகத்தில் இன்ஜினியரிங், டெக்னாலஜி மற்றும் இவை சார்ந்த துறைகளை மேம்படுத்தும் நோக்கத்தில் 1978ல் நிறுவப்பட்டது. தொழில்நுட்பக் கல்வியில், தற்போது தமிழகத்தின் அடையாளமாகத் திகழும் இப்பல்கலையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள் : லைப்ரரி புரொபஷனல், ஐ.டி., புரொபஷனல், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2017 IST
இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியமான பாதுகாப்புப் படைகளில் இந்தியக் கப்பல் படையும் ஒன்று. சர்வதேச பிரசித்தி பெற்ற கப்பல் படையின் துணை அங்கங்களாக தரைவழிப்படை மற்றும் கடல்சார் விமானப்படையும் உள்ளன. பெருமைக்குரிய இப்படையில் நிரந்தர நிலை அதிகாரிகள் பிரிவில் உள்ள 40 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பிரிவுகள் : பி.சி., எஜூகேஷன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2017 IST
உத்தரப் பிரதேஷ் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் என்பது சுருக்கமாக யூ.பி.பி.சி.எல்., என்று குறிப்பிடப்படுகிறது. இங்கு ஜூனியர் இன்ஜினியரிங் டிரெய்னி பிரிவில் காலியாக இருக்கும் 226 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது : விண்ணப்பதாரர்கள் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ படிப்பும், துறை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2017 IST
தற்போது பட்டப்படிப்பு முடிக்க உள்ளேன். சுற்றுலாத் துறையில் பணிபுரிய விரும்புகிறேன். பொதுவாக இத்துறையில் வழிகாட்டியாக பணிபுரிய என்ன திறன்கள் வேண்டும் - நாராயணன், சென்னை.சுற்றுலாத் துறையில் பணிபுரியும் வழிகாட்டிகள் முன்பெல்லாம் முறையான கல்வித் தகுதி இல்லாமல் தங்களது அனுபவத்தின் மூலம் பெற்ற திறன்களைக் கொண்டு சிறப்பாகப் பணியாற்றினார்கள். சுற்றுலா நிறுவனங்களில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2017 IST
தேதி தேர்வின் பெயர்அக்.7 - 15 ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., பிரிலிமினரி தேர்வுஅக்.10,12 எல்.ஐ.சி.,- எச்.எப்.எல்., தேர்வுஅக்.22 ஓரியண்டல் இன்சூரன்ஸ் பிரிலிமினரி தேர்வுஅக்.23 - யுனைடெட் இன்சூரன்ஸ் உதவியாளர் மெயின் தேர்வுநவ.18,19 - விவசாய இன்சூரன்ஸ் அதிகாரி தேர்வுடிச.2 -10 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் பிரிலிமினரி தேர்வுடிச.30,31 ஐ.பி.பி.எஸ்., சிறப்புஅதிகாரி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X