Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2013 IST
மும்பை நேவல் டாக்யார்டு பணி வாய்ப்பு நேவல் டாக்யார்டு எனப்படும் கப்பல் கட்டும் துறைமுகம் நம் நாட்டின் பல்வேறு துறைமுகங்களிலும் உள்ளது. இவற்றுள் மும்பை துறைமுகத்தில் டெக்னிகல் பிரிவில் உள்ள 415 காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள் மற்றும் காலி இடங்கள் : மும்பை துறைமுகத்தின் டெக்னிகல் காலி இடங்கள் ஒரு ஆண்டு பயிற்சி மற்றும் 2 ஆண்டு பயிற்சி என்ற ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2013 IST
ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவில் இளநிலை உதவியாளர்கள் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் ஏ.ஏ.ஐ., நிறுவனமாகும்.இந்திய விமான நிலையங்களை சர்வதேச தரத்தில் இயக்குவதற்காக இந்த அமைப்பு 1995ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் டில்லி கிளையின் சார்பாக தீ தடுப்பு தொடர்புடைய இளநிலை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2013 IST
1. உடலின் போர் வீரர்கள் என அழைக்கப்படும் அணுக்கள்?அ) தட்டணுக்கள்ஆ) நுண்தகடுகள்இ) சிவப்பணுக்கள்ஈ) வெள்ளையணுக்கள்2. சூரியன் எந்த ரேகையின் மேல் செங்குத்தாக விழும் போது சமமான பகலிரவு நாள் ஏற்படுகிறது?அ) கடக ரேகைஆ) மகர ரேகைஇ) பூமத்திய ரேகைஈ) இதில் எதுவுமில்லை3. இந்தியாவில் மழைமறைவுப் பிரதேசமாக விளங்கும் பகுதி?அ) மலபார் கடற்கரைஆ) மேற்குத்தொடர்ச்சி மலையின் கிழக்குப்பகுதிஇ) காசி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2013 IST
தேர்வின் பெயர் - தேர்வு தேதிடி.என்.பி.எஸ்.சி., குரூப் 7 பி - அக்., 19 ஐ.பி.பி.எஸ் புரபஷனரி ஆபிசர் - அக்., 19, 20, 26, 27தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை - நவ., 10டி.என்.பி.எஸ்.சி., குரூப் 8 - நவ., 16ஐ.பி.பி.எஸ். கிளர்க் - நவ., 30, டிச., 1, 7, 8, 14, 15டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 - டிச., ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X