Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST
நமது பள்ளிப் பருவத்தின் போதும் சரி, கல்லூரிப் படிப்பின் போதும் சரி, நாம் தேர்ந்து எடுத்திருக்கும் துறை சார்ந்த அறிவு மற்றும் திறன்களைப் பெறுவதில் நாம் குறிப்பாக இருப்போம்.இந்த அறிவு நமது தொழில் நுட்ப ரீதியான தேவைகளை அறிவதற்கு உபயோகமாக இருக்கும். ஆனால் பொதுவாக கல்லூரியில் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களிடம் உங்கள் பணி எதிர்காலம் குறித்து என்ன முடிவு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST
மேற்கு ஆஸ்திரியாவின் டைரல் மா நிலத்தின் தலை நகரம் இன்ஸ்பிரக் ஆகும். யூனிவர்சிடி ஆப் இன்ஸ்ப்ரக் சர்வதேச அளவில் அறியப்படும் பிரசித்தி பெற்ற ஒரு பல்கலைக் கழகமாகும். இந்தப் பல்கலைக் கழகம் அனைத்து தேசத்திற்கும் பொதுவான எராஸ்மஸ் முண்டஸ் ஸ்காலர்ஷிப்களை 'தி ஆஸ்ட்ரோ பிஸிக்ஸ் எராஸ்மஸ் முண்டஸ் மாஸ்டர்ஸ் கோர்ஸ் என்ற பெயரில் வழங்கி வருகிறது. இதற்கான அறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST
இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில் அடிமைப்பட்டு இருந்த காலத்திலேயே பஞ்சாப் நேஷனல் வங்கிக்கான அடித்தளம் இடப்பட்டது. பஞ்சாப் மாகாணப் பகுதியிலிருந்த இந்தியர்களின் வங்கியியல் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு சுதேசி இயக்க காலத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கான முதல் படி எடுத்து வைக்கப்பட்டது.அதிலிருந்து செயல்பட்டு வந்த இந்த வங்கி பொதுத்துறை வங்கியாக மாற்றப்பட்டு தற்போது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST
சமீபத்தில் ஐ.ஓ.பி., கிளரிகல் பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்டிருப்பவர்களின் பட்டியலை வெளியிட்டது. நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு கலந்து கொண்டவர்கள் பலருக்கும் இந்த முடிவுகள் பலத்த ஏமாற்றத்தையே தந்தன. ஐ.பி.பி.எஸ்., தேர்வில் 135க்கு மேல் பெற்றிருப்பவர்கள் இந்த நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டாலும் 160க்கு மேல் பெற்றிருப்பவர்கள் மட்டுமே இறுதியாக தேர்வு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST
டீ.ஏ.வி.பி., என்று நம்மால் அறியப்படும் டிபார்ட்மெண்ட் ஆப் அட்வர்டைசிங் அண்டு விஷூவல் பப்ளிசிடி இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயல்பாடுகளை விளம்பரப்படுத்துவதற்கான ஒரு நோடல் ஏஜென்சியாகும்.சில தனியார் ஏஜென்சிகளும் இந்த அமைப்பின் மூலமாக தங்கள் விளம்பரங்களை செய்கின்றன. இரண்டாம் உலகப் போரின் போது இந்த அமைப்புக்கான அடித்தளம் இடப்பட்டது. இந்திய ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X