Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2011 IST
இந்திய பொதுத் துறை வங்கிகளில் புகழ் பெற்ற யூனியன் பாங்க் ஆப் இந்தியா சிறந்த வாடிக்கையாளர் சேவை, நவீனமயமான கிளைகள் போன்றவற்றிற்காக அறியப்படுகிறது. மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் யூனியன் வங்கியில் 370 வாடிக்கையாளர் உறவு அதிகாரிகளை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.தேவைகள்: யூனியன் வங்கியின் கஸ்டமர் ரிலேசன்ஷிப் எக்ஸிக்யூடிவ் பதவிக்கு விண்ணப்பிக்க ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2011 IST
இந்துஸ்தான் லேடக்ஸ் லிமிடெட் லைப் கேர் நிறுவனம் கேரளாவின் திருவனந்தபுரத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மத்திய அரசின் மினி ரத்னா பொதுத்துறை நிறுவனமாகும். கருத்தடை மற்றும் ஹெல்த் கேர் தொடர்புடைய பல்வேறு பொருட்களைத் தயாரிப்பதில் இந்த நிறுவனம் புகழ்பெற்றது. தற்போது பல்வேறு துறை தொடர்புடைய பல்வேறு பொருட்களைத் தயாரிப்பது, வணிகம் செய்வதில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2011 IST
மத்திய அரசுப் பணிக்கான காலி இடங்களுக்கான தேர்வுகளை நடத்தும் ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி.,யை நாம் நன்றாகவே அறிவோம். அரசுத் துறை சார்ந்த ஆராய்ச்சியுடன் தொடர்புடைய சயின்டிபிக் அசிஸ்டன்ட் காலியிடங்கள் 465ஐ நிரப்புவதற்காக இந்த அமைப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிகளுக்கு அரசு நிபந்தனைகளுக்கு ஏற்ப இட ஒதுக்கீடு உள்ளது.தேவைகள்: எஸ்.எஸ்.சி.,யின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2011 IST
கேரள ஐகோர்ட் 1956ல் நிறுவப்பட்டது. எர்ணாகுளத்தில் இது நிறுவப்பட்டுள்ளது.இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பே இந்த கோர்ட்டின் வேர்கள் ஊன்றத் துவங்கிவிட்டன. இப்படி வரலாற்றுச் சிறப்பு மிக்க கேரள ஐகோர்ட்டில் 49 உதவியாளர்களைப் பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.தேவைகள் என்னென்ன: கேரள ஐகோர்ட்டில் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2011 IST
டாடா இன்ஸ்டியூட் ஆப் பண்டமெண்டல் ரிசர்ச் நிறுவனத்தின் ஒரு அங்கமான நேஷனல் செண்டர் பார் பயாலாஜிக்கல் சயின்ஸ் (என்.சி.பி.எஸ்.,) நிறுவனம் பெங்களூருவில் அமைந்துள்ளது. உயிரியல் தொடர்புடைய முக்கிய பிரிவுகளில் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவது இந்த மையத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரிகளைப் பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X