Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST
மத்திய அமைச்சகத்தின் காலியிடங்களையும், இதர அரசுப் பணியிடங்களையும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு எழுத்து தேர்வுகள் மூலமாக நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக 2014 ஆம் ஆண்டிற்கான ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரென்டிஸ் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வயது : 01.01.2014 அன்று 17 வயது நிரம்பியவராகவும், 21 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST
நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியமான படைகளில் இந்திய விமானப்படை ஒன்று. நவீனமயமான இந்தப் படையில் ஏர்மேன் பதவிக்கு தமிழ் நாடு, காரைக்கால், அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் புதுவையைச் சேர்ந்த திருமணம் ஆகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள் : மெக்கானிகல் மற்றும் ஸ்மித் ஒர்க்-ஷாப் பிட்டர், ஸ்டரக்சர் பிட்டர், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST
இந்திய கடல் படையின் பயிற்சிகள் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள எழிமலாவில் வழங்கப்படுகின்றன. இயற்கை எழில் சூழ்ந்த இம்மையத்தில் வரும் 2014 முதல் குறுகிய கால நிலை அடிப்படையிலான சிறப்பு அதிகாரி பதவிகளான பைலட் மற்றும் அப்சர்வர்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இந்தப் பதவிக்கு திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். வயது: இந்திய கடல் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST
ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் செய்ல் நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனம் வீட்டு உபயோகம், இன்ஜினியரிங், எரிசக்தி துறை, ரயில்வே, ஆட்டோமோடிவ், பாதுகாப்புத் துறை போன்ற அனைத்து துறைகளின் இரும்பு உபகரணத் தேவைகளை நிறைவேற்றுகிறது. இந்த நிறுவனத்தின் பிலாய் கிளையில் உள்ள 330 ஆபரேட்டர் கம் டெக்னீசியன் டிரெய்னி பணியிடங்களை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST
தேர்வின் பெயர் - தேர்வு தேதிடி.என்.பி.எஸ்.சி., குரூப் 7 பி - அக்., 19 ஐ.பி.பி.எஸ் புரபஷனரி ஆபிசர் - அக்., 19, 20, 26, 27தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை - நவ., 10டி.என்.பி.எஸ்.சி., குரூப் 8 - நவ., 16ஐ.பி.பி.எஸ். கிளர்க் - நவ., 30, டிச., 1, 7, 8, 14, 15டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 - டிச., ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X