Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2011 IST
இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுத் துறையில் பிரசித்தி பெற்ற எல்.ஐ.சி., நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமான எல்.ஐ.சி., மியூச்சுவல் பண்டு நிறுவனம் 1989ல் துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் செபி நிறுவனத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இயங்கி வரும் நிறுவனமாகும்.எல்.ஐ.சி., நோமுரா மியூச்சுவல் பண்டு நிறுவனத்தின் நாட்டிலுள்ள பல்வேறு மையங்களில் மொத்தம் 35 ரிலேஷன்ஷிப் மேனேஜர்களைப் பணியில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2011 IST
இந்தியாவில் இயங்கும் தேசியமயமாக்கப்பட்ட பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை நிர்வகிக்கும் அமைப்பான இந்திய பொது இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற ஜி.ஐ.சி., நிறுவனத்தைப் பற்றி நாம் அறிவோம். இந்த நிறுவனத்தில் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பிரிவில் மொத்தம் 50 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.பிரிவுகள்: ஜி.ஐ.சி., நிறுவனத்தில் இன்ஸ்யூரன்ஸ், மரைன், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2011 IST
இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான இந்தியக் கடற்படையின் பயிற்சி மையம் கேரளாவின் கண்ணனூர் மாவட்டத்திலுள்ள எழிமலாவில் உள்ளது. இங்கு அடுத்த வருடம் ஜூன் மாதம் முதல் எக்சிகியூடிவ் பிரிவு பைலட்/அப்சர்வர் பதவிக்கு குறுகிய காலப் பணி நிலை அதிகாரிகளுக்கான பயிற்சி துவங்க உள்ளது. திருமணமாகாத விண்ணப்பதாரர்களிடமிருந்து இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது: ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2011 IST
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பாராளுமன்றத்தில் இள நிலை எழுத்தர் பணி இடங்கள் 22ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது: பாராளுமன்றத்தின் ஜூனியர் கிளர்க் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.தேவைகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2011 IST
1934ல் நிறுவப்பட்ட பிரிட்டிஷ் கவுன்சில் சர்வ தேச நாடுகளிலும் இயங்கி வருகிறது. மொழி, கலை, மொழியியல், அறிவியல் போன்ற பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு இந்த கவுன்சில் உதவி வருகிறது.பிரிட்டனுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே நல்லதொரு உறவை மேம்படுத்துவது இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இந்த கவுன்சில் டாக்டர் மன்மோகன்சிங் ஸ்காலர்ஷிப் என்ற பெயரில் ஸ்காலர்ஷிப்களை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X