Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2012 IST
இந்தியாவின் பழமைமிக்க துறையில் ஒன்றாகவும், இன்றைய இந்தியாவின் அத்தியாவசியத் துறைகளில் ஒன்றாகவும் உள்ள இந்திய ரயில்வே துறையில் உள்ள காலி இடங்களை ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டு எனப்படும் ஆர்.ஆர்.பீ., அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகள் மூலமாக தேர்வு செய்து வருகிறது. மிகப் பிரம்மாண்டமான இந்திய ரயில்வே நவீனமயமாக்கலிலும் தனித்துவம் பெறுகிறது. இந்திய ரயில்வேயில் உள்ள ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2012 IST
இந்தியாவில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கிகளில் சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஐ.ஓ.பீ., என்ற பெயரினால் நம் அனைவராலும் அறியப்படுகிறது. இந்தியா முழுமையும் இந்த வங்கிக்கு கிளைகள் இருப்பதும், நவீனமய வங்கிச் சேவைகளை சாதாரண மனிதருக்கும் கொண்டு செல்வதும் இந்த வங்கியின் சிறப்பு அம்சங்களாகும். இந்த வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2012 IST
பொது நேர்முகத் தேர்வு அறிமுகம் இன்ஸ்டியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் என்ற ஐ.பீ.பி.எஸ்., எச்.ஆர்., தொடர்புடைய ஒரு நிறுவனமாகும். கடந்த ஆண்டு வங்கிக் துறைப் பணி நியமனத்தில் மிக முக்கிய பங்கு ஆற்றியது நாம் அறிந்ததுதான்.பொதுத் துறை சார்ந்த 20 வங்கிகள் இந்த அமைப்பு நடத்தி வெளியிடும் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்காணலை நடத்தி தங்கள் வங்கிக்கான கிளரிக்கல் பணி இடங்களை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2012 IST
மத்திய அரசின் காலி பணி இடங்களை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்ற யூ.பி.எஸ்.சி., அமைப்பு நடத்தி பணி நியமனங்களை செய்து வருவது நாம் அறிந்ததுதான். இந்த அமைப்பின் சார்பாக ரயில்வேயில் ஸ்பெஷல் கிளாஸ் அப்ரெண்டிஸ்களைத் தேர்ந்து எடுப்பதற்கான தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இந்தத் தேர்வை வெற்றி பெறுவதன் மூலம் இந்திய ரயில்வேயின் மெக்கானிகல் பிரிவில் மெக்கானிகல் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2012 IST
முந்தைய தலைமுறைகளைச் சார்ந்தவர்கள் ஒரு பதவியில் பணியில் சேர்ந்தால் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட ஆண்டுகள் அதே நிறுவனத்தில் பணி புரிந்தது சாதாரணமான ஒன்றாக இருந்தது. உலக அளவில் கம்ப்யூட்டர் துறை சார்ந்த இன்பர்மேஷன் டெக்னாலஜி (ஐ.டி.,) துறையின் வளர்ச்சியும், இதன் உடன் விளைவாக ஐ.டி.இ.எஸ்., எனப்படும் ஐ.டி., எனேபிள்டு சர்வீஸஸ் துறைகளின் வளர்ச்சியும் வேலை வாய்ப்பு சந்தையின் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X