Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2011 IST
நமது முப்படைகளில் ஒன்றான கடற்படையின் பயிற்சி மையம் கேரளாவில் கண்ணனூர் மாவட்டத்திலுள்ள எழிமலாவில் உள்ளது. இங்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் எக்சிகியூடிவ் பிரிவு லாஜிஸ்டிக்ஸ்/ஒர்க்ஸ் கேடர்/நேவல் ஆர்மமெண்ட் இன்ஸ்பெக்ஷன் கேடர் பதவிக்கு நிரந்தர பணி நிலை அதிகாரிகளுக்கான பயிற்சி துவங்க உள்ளது. திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து இதற்கு விண்ணப்பங்கள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2011 IST
இந்தியாவில் இயங்கும் பொதுத் துறை வங்கிகளில் தேனா வங்கியும் ஒன்று. இந்த வங்கியில் கிரெடிட் பிரிவில் சி.ஏ., படிப்பு முடித்த மேலாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.தேவைகள் என்னென்ன: தேனா வங்கியின் கிரெடிட் மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.10.2011 அன்று 21 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இவர்கள் சார்டர்டு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2011 IST
இந்தியாவிலுள்ள பிளாஸ்டிக் மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் உதவிகளுக்காக இயங்கி வருவதுதான் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்டிக்ஸ் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி எனப்படும் சிப்பெட் நிறுவனமாகும்.இதன் முதல் கிளை சென்னையில் நிறுவப்பட்டது. தற்போது இந்த நிறுவனத்திற்கு இந்தியா எங்கும் 15 இடங்களில் மையங்கள் உள்ளன. இவ்வளவு பிரசித்தி பெற்ற இந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2011 IST
இந்தியாவை மையமாகக் கொண்ட ஐ.டி., நிறுவனங்களில் டி.சி.எஸ்., எனப்படும் டாடா கன்சல்டன்சி நிறுவனம் மிகவும் புகழ்பெற்றது. இந்தியாவிலிருந்து மிக அதிக சாப்ட்வேர் ஏற்றுமதி செய்வதில் இந்த நிறுவனம் முதன்மையானது. வரும் நிதி ஆண்டில் இந்த நிறுவனம் 45 ஆயிரம் பணி இடங்களை நிரப்பத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பணி வாய்ப்பு சந்தை நன்றாக வளர்ச்சி அடைந்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2011 IST
இந்தியப் பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மையின் காரணமாக இந்தியாவில் இயங்கும் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை நிரந்தரமாகப் பணி நியமனம் செய்வதைத் தவிர்த்து தற்காலிக அடிப்படையில் பணி நியமனங்களைச் செய்வதையே பெரிதும் விரும்புவதாக ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. இந்தியன் ஸ்டாபிங் பெடரேஷன் எனப்படும் ஐ.எஸ்.எப்., அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.பாஸ்டன் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X