Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST
இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான இந்தியக் கடற்படையின் முக்கியப் பயிற்சி மையம் கேரளாவின் கண்ணனூர் மாவட்டத்தில் எழிமலாவில் அமைந்துள்ளது. இந்தியக் கப்பற் படையின் அனைத்து அதிகாரிகளும் இங்கு பயிற்சி பெற்ற பின்னரே பிற பகுதிகளில் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். இந்தியக் கடற் படையில் நிரந்தரக் கமிஷன் அதிகாரிகளை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.என்ன தேவை  ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST
இந்தியாவின் இயற்கை எரிவாயுத் துறையில் கெயில் (இந்தியா) லிமிடெட் நிறுவனம் மிகவும் புகழ் பெற்றது. தொடர்ந்து இத்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கேற்ப இந்த நிறுவனமும் மாறி இத்துறையில் சிறப்புடன் இயங்கி வருகிறது. இந்தநிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெய்னிக்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. என்னென்ன பிரிவுகள்கெயில் இந்தியா நிறுவனத்தில் மொத்தம் 8 ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST
1. டில்லி, காமன்வெல்த் பெண்கள் ஒற்றையர் பாட்மின்டனில் தங்கம் வென்றவர்அ) ஜூவாலா கட்டா    ஆ) செய்னா நேவல்இ) அஸ்வினி        ஈ) சானியா2. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அணிஅ) ஆஸ்திரேலியா    ஆ) தென்ஆப்ரிக்காஇ) இங்கிலாந்து        ஈ) இந்தியா3. எந்த மாநில சட்டசபையில் அண்மையில் இரண்டு முறை நம்பிக்கைவாக்கெடுப்பு நடந்தது?அ) தமிழகம்    ஆ) ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST
கனரா வங்கியின் வீட்டு வசதி நிதி நிறுவனமான கேன்பின் ஹோம் பினான்சியல் லிமிடெட் நிறுவனத்தில் 30 புரொபேஷனரிஅதிகாரிகளைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித் தகுதிகேன்பின் நிறுவனத்தில் புரொ பேஷனரி அதிகாரிப் பதவிக்குவிண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST
கடற்படை குறுகிய கால ஏர் டிராபிக் கன்ட்ரோல் அதிகாரிப் பணித் தேர்வு    - நவம்பர்கடற்படை நேவல் ஆமமன்ட் இன்ஸ்பெக்ஷன் கேடர்அதிகாரிப் பணித் தேர்வு    -நவம்பர்ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா எக்சிகியூடிவ் இன்டர்ன்ஸ் தேர்வு    - அக்டோபர் 24எஸ்.எஸ்.சி., நடத்தவுள்ள பிளஸ் 2 நிலை டேட்டா என்ட்ரிஆப்பரேட்டர் பணித் தேர்வு     - அக்டோபர் 31யூகோ பாங்க் கிளார்க் பணித் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST
பன்னாட்டு புகழ் பெற்ற நமது ஐ.டி., நிறுவனமான இன்போசிஸில் இந்த ஆண்டு இறுதிக்குள் 36 ஆயிரம் பேரைப் பணியில் அமர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஐ.டி., துறைக்கே உரிய மிகப் பெரிய சவாலான அட்ரிஷன் விகித அதிகரிப்பின் காரணமாக இந்த எண்ணிக்கையை 40 ஆயிரமாக உயர்த்துவது என்று இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஐ.டி., துறையினருக்கு இந்தத் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST
குமார், புதுச்சேரி : தற்போது பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறேன். கேம்பஸ் இன்டர்வியூ முறை எங்கள் கல்லூரிக்கு இதுவரை வரவில்லை. இந்த நிலையில் ஜாப் பேர் எனப்படும் வேலை மேளாவில் படிப்பு முடிந்த பின் கலந்து வேலை பெற விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூற முடியுமா? கடந்த சில ஆண்டுகளாக பல ஊர்களிலும் ஜாப் பேர் எனப்படும் ஒட்டு மொத்த வேலை தருவோர் மேளாக்களை நடத்தி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X