Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2016 IST
தமிழகத்தில் உள்ள தபால் துறையில் காலியாக இருக்கும் போஸ்ட்மேன் மற்றும் மெயில் கார்டு பணியிடங்களை தபால் துறை அறிவித்துள்ளது.310 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 என்ற சம்பள விகிதத்தை இந்த பணியிடங்கள் கொண்டுள்ளன.தகுதிகள் கல்வி: இரண்டு பணியிடங்களுக்கும் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். வயது: 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2016 IST
டி.என்.பி.எல்., என அழைக்கப்படும் தமிழ்நாடு பேப்பர் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் விபரம்.பணியிடங்கள் விபரம்: வெல்டர் 4, ஏ.சி., ரெப்ரிஜிரேஷன் 2, சானிடேஷன் 1, சென்ட்ரல் கண்ட்ரோல் ஆபரேட்டர் 3, மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்டேஷன் 28 என மொத்தம் 38 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வயது தகுதி: பொதுப் பிரிவினர் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2016 IST
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்பது பி.இ.எல்., என்ற சுருக்கமான பெயரால் அறியப்படுகிறது. இது எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய பிரசித்தி பெற்ற நிறுவனம். 1954ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் முதலில் நமது நாட்டின் ராணுவத்திற்கு தேவைப்படும் எலக்ட்ரானிக்ஸ் வகையிலான ரேடார், கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ், வெப்பன் சிஸ்டம்ஸ், ஹோம் செக்யூரிட்டி போன்றவற்றிற்காகவே நிறுவப்பட்டது. பின் நாட்களில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2016 IST
நமது நாட்டின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்புடைய நிறுவனங்களில் ஐ.ஓ.சி.எல்., எனப்படும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மிக முக்கியமான நிறுவனமாகும். பெருமைக்குரிய இந்த நிறுவனத்தில் இன்ஜினியரிங் பிரிவிலான அசிஸ்டென்ட் - IV பிரிவிலான காலியிடங்கள் 25ஐ நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள்: ஜூனியர் இன்ஜினியர் பிரிவிலான இந்தப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2016 IST
நான் மத்திய அரசு போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்து வருகிறேன். தற்போது மத்திய அரசு பணியிடங்கள் ஏதேனும் அறிவிக்கப்பட்டுள்ளதா?தீபா, மதுரைமத்திய அரசில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு தொடர்ச்சியாக பணி அறிவிப்பு வெளியிடப்படுகிறது. தற்போது எஸ்.எஸ்.சி., அமைப்பு பிளஸ் 2 படித்தவர்களுக்கு 5134 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போஸ்டல் அசிஸ்டென்ட் மற்றும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2016 IST
தேர்வு - நாள்டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 - நவ. 6 ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு - நவ. 20எஸ்.பி.ஐ., சிறப்பு அதிகாரி தேர்வு - நவ. 25ஐ. பி. பி. எஸ்.,கிளார்க் முதனிலை தேர்வு - நவ. 26, 27, டிச. 3, 4எஸ்.எஸ்.சி., ஜூனியர் இன்ஜினியர் தேர்வு - டிச. 11ஐ.பி.பி.எஸ்., கிளார்க் மெயின் தேர்வு - டிச. 31, 2017 ஜன. 1எஸ்.எஸ்.சி., மல்டி டாஸ்கிங் அசிஸ்டன்ட் தேர்வு - 2017 ஜன. 8, 22ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி - 2017 ஜன. 28, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2016 IST
மத்திய ஓமியோபதி கவுன்சிலின் தலைமையகம் எங்குள்ளது? புது டில்லிஅல்மாட்டி அணை எங்குள்ளது? கர்நாடகா மாநிலத்தில். கிருஷ்ணா நதியில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டின் உலக கபடியில் கோப்பை வென்ற நாடு?இந்தியா, ஈரானை வீழ்த்தி கோப்பை வென்றது.17 வயதுக்கு உட்பட்டவருக்கான 2016ம் ஆண்டின் பிபா கால்பந்து உலகக் கோப்பையை வென்ற நாடு? வட கொரியா. இந்த நாடு தான் 2 முறை இந்த கோப்பையை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X