Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2013 IST
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனம் மின்சாரம் மற்றும் எரிதி தொடர்புடைய உள்கட்டுமான நிறுவனங்களில் மிகவும் பிரம்மாண்டமானதும் முக்கியமானதும் ஆகும். இந்த நிறுவனம் 1970-80களில் இருந்து தொடர்ந்து லாபகரமாக மட்டுமே இயங்கி வருவது மற்றுமொரு சிறப்பம்சமாகும். இந்த நிறுவனத்தின் போபால் கிளையில் உள்ள பல்வேறு அப்ரெண்டிஸ் காலி இடங்களை நிரப்புவதற்கான ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2013 IST
ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் செய்ல் நிறுவனம் இந்தியாவின் இரும்பு உற்பத்தி நிறுவனங்களுள் மிகவும் பிரசித்தி பெற்றதும் பிரமாண்டமானதும் ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவின் மகாரத்தினா நிறுவனமாகும். செய்ல் நிறுவனத்தின் பர்ன்பூர் கிளையில் டெக்னிகல் பிரிவில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. அதே போல் சேலத்தில் உள்ள செய்ல் நிறுவனத்தில் உள்ள 53 ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2013 IST
இந்தியாவின் மத்திய அமைச்சக மற்றும் முக்கிய அரசுப் பணி இடங்களை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., தேர்வுக் குழுமம் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான்.இந்த அமைப்பின் சார்பாக கிரேடு 3 டெக்னிகல் அஸிஸ்டெண்ட் - பிரிவு 'சி'- சப்-ஆர்டினேட் அக்ரிகல்சர் தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. மொத்தம் 6628 காலி இடங்களை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2013 IST
தமிழகத்தின் அண்ணா பல்கலைக் கழகத்தில் ஸ்பெஷல் ஆபிசர் - டிரெய்னி பிரிவிலான காலி இடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.தகுதிகள் : அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ள சிறப்பு பயிற்சி அதிகாரி பதவியில் மாதம் ரூ.20 ஆயிரம் மற்றும் மாதம் ரூ.15 ஆயிரம் என்ற அடிப்படையில் இரண்டு பிரிவுகள் உள்ளன.இவற்றுள் முதல் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.காம்., ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X