Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2012 IST
இந்தியாவில் விளையும் நறுமணப் பொருட்களை உலக அளவில் வர்த்தகம் செய்வதற்காக மத்திய அரசின் வணிக அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டதுதான் ஸ்பைசஸ் போர்டு எனப்படும் நறுமணப் பொருட்கள் வாரியம். வெளி நாட்டிலுள்ள இறக்குமதியாளர்கள் மற்றும் இந்தியாவின் ஏற்றுமதியாளர்களுக்கும் இடையேயானசர்வதேச இணைப்பாக இந்த வாரியம் செயல்படுகிறது. தரம், விற்பனை அதிகரிப்பு ஆகியவற்றில் கவனம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2012 IST
நம் அனைவராலும் சி.ஆர்.பி.எப்., என்ற பெயரில் அறியப்படும் சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ் 1949ல் நிறுவப்பட்டது. தற்போது 60 ஆண்டு சேவையைக் கடந்து இந்தியாவின் முக்கியமான ஒரு படையாக முத்திரை பதித்து வருகிறது. இந்தப் படைக்கு 207 பட்டாலியன்களும், 37 குழு மையங்களும், 11 பயிற்சி நிறுவனங்களும், 17 மருத்துவமனைகளும் உள்ளன. இந்தப் படையில் கான்ஸ்டபிள் பிரிவிலான 167 காலி இடங்களை நிரப்புவதற்கான ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2012 IST
அப்னா கர் விடா நிகாம் லிமிடெட் என்ற பெயரில் 1991ல் ஒரு வீட்டு வசதி நிறுவனம் துவங்கப்பட்டது. இதன் பின்னர் 1992ல் சென்ட் பேங்க் ஹோம் பினான்ஸ் லிமிடெட் என்ற பெயர் மாற்றம் பெற்று வீட்டுக் கடன் வழங்குவதில் இந்த நிறுவனம் முனைப்புடன் செயல்படத் துவங்கியது. இந்த நிறுவனம் பொதுத் துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் கிளை நிறுவனமாகும். தேசிய வீட்டு வசதி வங்கியிடம் பதிவு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2012 IST
இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் மும்பையை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பீல்டு அஸிஸ்டெண்ட், டாகுமென்ட் அஸிஸ்டென்ட், ஆபிஸ் ஸ்டாப் ஆகிய பிரிவுகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. தேவைகள் என்னென்ன:காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2012 IST
மதுரை காமராஜ் பல்கலைக் கழகம் 1966ல் நிறுவப்பட்டது. இந்தப் பல்கலைக் கழகத்தில் மொத்தம் 18 பள்ளிகளும், 73 துறைகளும் உள்ளன. இந்தப் பல்கலைக் கழகத்தின் தொலை நிலைக் கல்வித் துறையின் கீழ் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் தங்கள் படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்கள்.இந்தப் பல்கலைக் கழகத்தில் மொத்தம் 109 கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன. மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தின் உடற் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X