Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2011 IST
இந்தியாவில் இயங்கி வரும் ஷெட்யூல்டு வங்கிகளில் கேரளாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் சவுத் இந்தியன் வங்கி தமிழ்நாட்டிலும் மிகவும் அறியப்பட்டுள்ள முன்னணி தனியார் வங்கியாகும். திருச்சூரை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த வங்கியின் கோல்கட்டா கிளைகளில் 14 புரொபேஷனரி கிளரிகல் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.தேவைகள்: சவுத் இந்தியன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2011 IST
இ.எஸ்.ஐ.சி., எனப்படும் எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் அரசுத்துறை சார்ந்த காப்பீடு மருத்துவ நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் புது டில்லி மற்றும் நொய்டா, குர்கான் மற்றும் மனேசர், கேரளா ஆகிய மையங்களில் 227 மருத்துவ அதிகாரிகளைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.தேவைகள்: இ.எஸ்.ஐ.சி., நிறுவனத்தின் மருத்துவ அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2011 IST
இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனிசேசன் எனப்படும் ஐ.எஸ்.ஆர்.ஓ., நிறுவனம் வான் வெளி ஆராய்ச்சிக்காக உலகெங்கும் அறியப்படும் நிறுவனம். இன்று இந்தியாவிலிருந்து விண்ணிற்கு செலுத்தப்பட்ட செயற்கை கோள்கள் இந்த நிறுவனத்தின் வெற்றியின் அடையாளம் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் சயின்டிஸ்ட் மற்றும் இன்ஜினியரிங் பணி இடங்களை நிரப்புவதற்கான ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2011 IST
எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் மருத்துவமனையின் பெங்களூரு மையத்தில் 23 லேப் டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரிவுகள்: பெங்களூரு இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சீனியர் எம்.ஆர்.டி., லேப் டெக்னீசியன், ஜூனியர் ரேடியோகிராபர், ரேடியோகிராபர், பார்மஸிஸ்ட், லேப் அஸிஸ்டென்ட் போன்ற பிரிவுகளில் காலி இடங்கள் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X