Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2017 IST
நமது நாட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியை ஐ.பி.பி.எஸ்., (இந்தியன் பேங்கிங் பெர்சனல் செலக்சன்) செய்து வருகிறது.பொதுத்துறை வங்கிகளுக்கான கிளரிக்கல், புரபேஷனரி ஆபிசர், சிறப்பு அதிகாரி மற்றும் கிராம வங்கிகளுக்கான ஆபிஸ் அசிஸ்டென்ட் மற்றும் அதிகாரி என ஆண்டுதோறும் ஐந்து தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்தாண்டு இதுவரை நான்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2017 IST
கே.வி.ஐ.சி., என்ற காதி அண்டு வில்லேஜ் இண்டஸ்ட்ரீஸ் கமிஷன் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம். காதி மற்றும் இதர கைவினைப் பொருட்களும் இந்த நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிறுவனத்திற்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. பெருமைக்குரிய இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக இருக்கும் 342 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2017 IST
ரயில் இந்தியா டெக்னிக்கல் அண்டு எகனாமிக் சர்வீஸ் லிமிடெட் என்பது இந்திய ரயில்வேயின் உப நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் தற்சமயம் காலியாக உள்ள சிவில் இன்ஜினியர் பணியிடங்கள் 23ஐ நிரப்புவதற்கு தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணகாலியிட விபரம் : ரைட்ஸ் நிறுவனத்தில் சிவில் பிரிவு ஜாயிண்ட் ஜெனரல் மேனேஜரில் 3ம், டெபுடி ஜாயிண்ட் ஜெனரல் மேனேஜர் சிவிலில் 5ம், சிவில் இன்ஜினியர் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2017 IST
இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனம்இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி எனப்படும் ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்கள். தொழில் நுட்ப படிப்புகளைப் பொறுத்தவரை நமது நாட்டின் கிரீடங்களாக இவை செயல்பட்டு வருகின்றன. சர்வதேச அளவிலும் நமது நாட்டின் ஐ.ஐ.டி., தொழில்நுட்ப படிப்புக்கு பெரிய அளவில் அங்கீகாரம் உள்ளது. ஐதராபாதிலுள்ள ஐ.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2017 IST
ஐ.ஓ.சி.எல்., நிறுவனம் நமது நாட்டின் எரிபொருள் தேவைகளை நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கும் அரசுத்துறை நிறுவனம். இங்கு 354 டிரேடு அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள் : பிட்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், லேபரட்டரி அசிஸ்டென்ட், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் போன்ற பிரிவுகளில் காலியாக உள்ளன. வயது : ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2017 IST
நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் மென்டல் ஹெல்த் அண்டு நியூரோ சயின்ஸ் கல்வி நிறுவனம் நிம்ஹான்ஸ் என அறியப்படுகிறது. இங்கு 66 நர்சிங் இன்டெரினி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது : 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்கல்வித் தகுதி : பி.எஸ்.சி., நர்சிங் முடித்து, பதிவு செய்தவர்களாக இருக்க வேண்டும்.தேர்ச்சி முறை : விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2017 IST
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் என்ற அணுசக்தி நிறுவனம் பெரும்பாலும் என்.பி.சி.எல்.ஐ., என்ற சுருக்கமான பெயரால் அறியப்படுகிறது. அணு சக்தியை உபயோகித்து மின்சக்தி தயாரிப்பதில் ஈடுபட்டு வரும் இந்த மையத்தில் ஸ்டைபண்டரி டிரெய்னி பிரிவில் காலியாக இருக்கும் 73 நர்சிங் இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள் : ஸ்டைபண்டரி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2017 IST
தேதி தேர்வின் பெயர்நவ., 5 ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி., அதிகாரி மெயின் தேர்வுநவ., 12 ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி., உதவியாளர் மெயின் தேர்வுநவ.18,19 - விவசாய இன்சூரன்ஸ் அதிகாரி தேர்வுநவ., 26 ஐ.பி.பி.எஸ்., புரபேஷனரி மெயின் தேர்வுநவ., 27, 28 ரிசர்வ் வங்கி உதவியாளர்பிரிலிமினரி தேர்வுடிச.2 -10 ஐ.பி.பி.எஸ்., கிளார்க் பிரிலிமினரி தேர்வுடிச.30,31 ஐ.பி.பி.எஸ்., ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X