Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2016 IST
இந்தியாவின் பிரசித்தி பெற்ற விமான சேவை நிறுவனங்களில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மிக முக்கிய பங்கு உண்டு. இதன் தெற்கு பிராந்தியத்தில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.காலியிட விபரம்:ஆண்களுக்கு 75ம், பெண்களுக்கு 225ம் சேர்த்து மொத்தம் 300 கேபின் க்ரூ பணியிடங்களை நிரப்புவதற்கு ஏர் இந்தியா நிறுவனம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2016 IST
சென்னை கல்பாக்கத்தில் உள்ள அணு ஆராய்ச்சி மையம், இந்திரா காந்தி சென்டர் பார் அடாமிக் ரிசர்ச் என்று அழைக்கப்படுகிறது. அணு ஆராய்ச்சி அடிப்படையில் சக்தி உருவாக்கம் போன்ற கேந்திரமான பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள்:சயிண்டிபிக் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2016 IST
மும்பை ரயில் விகாஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் என்பது மும்பையை மையப்படுத்தி இயங்கி வரும் ரயில்வே சேவை நிறுவனம். இதில் இன்ஜினியரிங் பிரிவில் காலியாக உள்ள 34 இடங்களை 'GATE 2016 தேர்வு' அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பிரிவுகள்:மும்பை ரயில் விகாஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள புராஜக்ட் இன்ஜினியர் பணியிடங்களில் சிவில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2016 IST
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் வங்கி, நாடு முழுவதும் 4500 கிளைகளுடன் செயல்படுகிறது. 6,910 ஏ.டி.எம்.,க்கள் உள்ளன. இந்தியா தவிர துபாய், சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் இதன் கிளைகள் உள்ளன. இந்த சிறப்புமிக்க யூனியன் வங்கி, 19 மேலாளர் (ஐ.டி.,) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியி்ட்டுள்ளது. பிரிவுகள்:ஐ.டி., பிரிவிலான இந்த மேலாளர் பதவியில் ஆரக்கிள் டேட்டாபேஸ் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2016 IST
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் ஏர் இந்தியா சார்ட்டர்ஸ் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் மூலம் 170 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த இடங்களுக்கு அரசு நிபந்தனைகளின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது. வயது:விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 22 ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2016 IST
எரிசக்தி தொடர்புடைய நார்தர்ன் கோல் பீல்டு நிறுவனம் பிரசித்தி பெற்ற நிறுவனமாகும். இங்கு 2 பிரிவுகளில் காலியாக உள்ள 265 டெக்னிகல் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள்:ஜூனியர் ஓவர்மேன் பிரிவில் 197 இடங்களும், மைனிங் சிர்தார் பிரிவில் 68 இடங்களும் சேர்த்து மொத்தம் 265 டெக்னிகல் பணியிடங்களை நிரப்ப நார்தர்ன் கோல்பீல்டு நிறுவனம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2016 IST
நான் லாஜிஸ்டிக்ஸ் துறையில் பணி புரிய விரும்புகிறேன். இத்துறையின் வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.- ஆறுமுகம், ஸ்ரீவில்லிபுத்தூர்லாஜிஸ்டிக்ஸ் என்னும் துறை வெளிச்சத்திற்கு வந்து சில ஆண்டுகளே ஆகின்றன. உலகமயமாக்கலுக்குப் பின் தான் இந்த துறை அதிகமாக அறியப்படுகிறது. என்றாலும் வணிகத்தின் அடிப்படையாக இத்துறை பல நூற்றாண்டுகளாக விளங்குகிறது. சப்ளை செயின் மேனேஜ்மென்ட் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2016 IST
தேர்வு - நாள்டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 - நவ. 6 ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு - நவ. 20எஸ்.பி.ஐ., சிறப்பு அதிகாரி தேர்வு - நவ. 25ஐ. பி. பி. எஸ்.,கிளார்க் முதனிலை தேர்வு - நவ.26, 27, டிச. 3, 4எஸ்.எஸ்.சி., ஜூனியர் இன்ஜினியர் தேர்வு - டிச. 11ஐ.பி.பி.எஸ்., கிளார்க் மெயின் தேர்வு - டிச. 31, 2017 ஜன. 1எஸ்.எஸ்.சி., மல்டி டாஸ்கிங் அசிஸ்டன்ட் தேர்வு - 2017 ஜன. 8, 22ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி - 2017 ஜன. 28, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2016 IST
* ராணுவத்தில் ONE RANK ONE PENSION என்ற ஓய்வூதிய முறையை ஆராய மத்திய அரசால் நியமிக்கப்பட்டு சமீபத்தில் அறிக்கை தாக்கல் செய்த கமிட்டியின் பெயர் என்ன? நரசிம்ம ரெட்டி கமிட்டி* குளோபல் சிஸ்டம் மொபைல் அசோசியேஷன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்? சுனில் மிட்டல்* முதல் தேசிய ஆயுர்வேத தினம் என்று கடைப்பிடிக்கப்பட்டது? அதன் நோக்கம் என்ன? அக்டோபர் 28. நீரழிவு நோயை தடுப்பதும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X