Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2015 IST
ரெப்கோ வீட்டு வசதிக் கடன் நிறுவனம் என்பது சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு வீட்டு வசதிக் கடன் தரும் நிறுவனமாகும். 2000ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தேசிய வீட்டு வசதி வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனத்திற்கு தமிழ் நாடு, ஆந்திரா, கர்னாடகா, கேரளா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேஷ், குஜராத், ஒடிசா, மேற்கு வங்கம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2015 IST
தமிழகத்தின் நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக அங்கு காலியாக இருக்கும் ஜூனியர் டிராட்ப்ஸ்மேன் ஆபிசர் காலியிடங்கள் 188ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வயது: 01.07.2015 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: மூன்று ஆண்டு காலம் படிக்கக்கூடிய டிப்ளமோ படிப்பை சிவில் இன்ஜினியரிங் பிரிவில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2015 IST
காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா எனப்படும் இந்திய பருத்தி கழகம் நம் நாட்டின் பல்வேறு இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. அடிப்படையில் இது ஒரு அரசு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் ஆமதாபாத் கிளையில் காலியாக உள்ள பீல்டு அசிஸ்டென்ட் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது வரம்பு: 01.11.2015 அடிப்படையில் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2015 IST
இந்திரா காந்தி சென்டர் பார் அட்டாமிக் ரிசர்ச் எனப்படும் ஐ.ஜி.சி.ஏ.ஆர்., சென்னைக்கு அருகிலுள்ள கல்பாக்கத்தில் அமைந்துள்ளது நாம் அறிந்ததுதான். இங்கு பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: நர்ஸ் பிரிவில் 4, சயிண்டிபிக் அசிஸ்டெண்ட் - ரெப்ராக்சனிஸ்ட், டெக்னீசியன் பி பிரிவில் 10, ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X