Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2012 IST
இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த போது அப்போது இருந்த சுதந்திரப் போராட்டத் தியாகியான போகராஜூ பட்டாபி சீதாராமய்யா அவர்களால் 1923ல் ஆந்திரா வங்கிக்கான அடித்தளம் இடப்பட்டது. பின்னர் இந்தியாவில் வங்கிகள் தேசியமயமாக்கலின் போது இந்த வங்கி அரசுடமை வங்கியாக மாற்றப்பட்டது. தற்போது ஆந்திரா வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் மாநில வாரியாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2012 IST
நமது நாட்டின் பாதுகாப்புப் படைகளில் இந்தியக் கப்பல் படைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. நாட்டின் முக்கியமான 3 படைகளில் இதுவும் ஒன்று. தொழில்நுட்ப ரீதியாகவும், பயிற்சி அடிப்படையிலும் சர்வதேச அளவில் இந்தியக் கப்பல் படைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தப் படையில் திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து பணியுடன் கூடிய பி.டெக்., படிப்பில் சேர்வதற்கான அறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2012 IST
இந்தியக் கப்பல் படையின் பயிற்சி மையம் கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தின் எழிமலாவில் உள்ளது. இங்கு எக்ஸிக்யூடிவ் பிரிவிலான குறுகிய கால நிலைப் பணி அடிப்படையில் திருமணமாகாத விண்ணப்பதாரர்களை வரும் ஜூன் 2013 முதல் பைலட்/அப்சர்வர்களாகப் பயிற்சி தருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேவைகள்:இந்தியக் கப்பல் படையின் பைலட் பதவிக்கு ஆண் விண்ணப்பதாரர்களும், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2012 IST
சிறந்த படைத்திறன், தொழில் நுட்ப ரீதியான அனுகுமுறை, பிரம்மாண்டமான எண்ணிக்கையிலான வீரர்கள் ஆகியவற்றுக்காக இந்தியாவின் முக்கிய 3 படைகளில் ஒன்றான இந்திய ராணுவம் சர்வதேச நாடுகளிலும் புகழ் பெற்று விளங்குகிறது. இந்திய ராணுவத்தின் நர்ஸிங் சர்வீஸ் பிரிவில் குறுகிய கால நிலைப் பணி அடிப்படைப் பணி புரிவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.தேவைகள்:இந்திய ராணுவத்தின் சார்ட் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2012 IST
பொறியியல் படிப்பை முடித்தவர்கள் இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணியில் இணைவதற்கு கேட் தேர்வு முடிவுகளே பெரும்பாலும் அடிப்படையாக உள்ளன. இந்த மதிப்பெண் அடிப்படையிலேயே நேர்காணல் மற்றும் குழு விவாதங்கள் நடத்தப்பட்டு அரசுப் பணியை இவர்கள் பெற முடியும். அடுத்த ஆண்டில் கேட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் எந்தெந்த நிறுவனங்களுக்கு இப்போது உள்ள நிலையில் ஆன்-லைனில் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X